Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போனில் பேச நிமிடத்திற்கு 5 பைசா!

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2007 (17:45 IST)
பாரதி ஏர்டெல் நிறுவனம் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளத ு.

இந்த சலுகைகள் சென்ன ை, தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்டத்தில் ஏற்கனவே உள்ள ஃப்ரிபெய்டு சந்தாதாரர்களுக்கும ், புதிய ஃப்ரிபெய்டு சந்தாதாராகளுக்கும் பொருந்தும ்.

ரூ.599 மதிப்பில் ரீசார்ஜ் கூப்பன் அறிமுகப்படுதியுள்ளத ு, இதில் ர ூ.533 வரை பேசலாம ். ( சேவை வரி கழித்தால் கிடைக்கும் முழுத் தொகைக்கும் பேசலாம ்).

ர ூ.97 விலையுள்ள பூஸ்டர் பேக் புதிய சலுகைகளுடன் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளத ு. பூஸ்டர் பேக் உள்ளவர்கள் பகல் நேரத்தில் வேறு ஏர்டெல் போனுக்கு பேச நிமிடத்திற்கு 10 பைச ா, இரவு நேரத்தில் நிமிடத்திற்கு 5 பைசா மட்டுமே வசூலிக்கப்படும ்.

புதிய ப்ரீ பெய்டு இணைப்பு பெறுபவர்கள் ர ூ.49 ஆரம்பகட்ட கட்டணத்துடன ், ர ூ.200 செலுத்தி ரீசார்ஜ் செய்து கொண்டால் கூடுதலாக ரூ.50 க்கு பேசலாம ். இதன் மூலம் புதிய ப்ரீ பெய்டு சந்தாதாரர்கள் செலுத்தும் ரூ.49 திரும்பி வழங்கப்படுகிறது என்று ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

ரூ.50 கோடி கேட்டு மிரட்டியதாக‌ மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு: பெங்களூரு போலீசார் அதிரடி..!

உச்சக்கட்ட போரில் இஸ்ரேல்; ஆயுதம் தர மறுத்த பிரான்ஸ்! - நேதன்யாகுவின் கோபமான பதில்!

நாங்களும் சென்னையில்தான் இருக்கோம்.. மழைநீர் வடிகால் பணிகள் முடியவே இல்லை! - பிரேமலதா விஜயகாந்த்!

Show comments