Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரத் எலக்ட்ரானிக்ஸ் 180 விழுக்காடு டிவிடெண்ட்!

Webdunia
சனி, 13 அக்டோபர் 2007 (16:48 IST)
பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் சென்ற நிதியாண்டிற்கு (2006-07 ) 180 விழுக்காடு பங்கு ஈவுத் தொகையை அறிவித்துள்ளத ு.

பாதுகாப்புத் துறையை சேர்ந்த பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட ், நவரத்னா அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள நிறுவனமாகும ். இது கடந்த 53 வருடங்களில் இல்லாத அளவில ், சென்ற நிதியாண்டிற்கு 180 விழுக்காடு பங்கு ஈவு தொகையை அறிவித்துள்ளத ு.

இதன் சேர்மன் வ ி. வ ி. ஆர ். சாஸ்திரி செய்தியாளர்களிடம் கூறுகையில ், சென்ற ஆண்டு வர்த்தகம் ர ூ.3952.69 கோடியாக உள்ளத ு. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 12 விழுக்காடு அதிகம ். வரிக்கு முந்தைய இலாபம் ர ூ.1052.47 கோட ி. ( சென்ற வருடம் 855.26 கோட ி) . வரிக்கு பிந்தைய இலாபம் ர ூ.718.16 கோடி (சென்ற வருடம் 583.01 கோட ி). பிப்ரவரி மாதத்தில் இடைக்கால ஈவுத்தொகையாக 40 விழுக்காடு வழங்கியுள்ளோம் என்று கூறினார ்.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் பாதுகாப்புத் துறைக்கு தேவையான சாதனங்களை தயாரித்து வழங்குவதற்காக 1954 ஆம் ஆண்டில் பெங்களூரில் நிறுப்பட்டத ு. இது இந்தியாவிலும ், அயல்நாடுகளிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தேவையான பல்வேறு மின்னணு சாதனங்களை தயாரித்து வழங்கி வருகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

ரூ.50 கோடி கேட்டு மிரட்டியதாக‌ மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு: பெங்களூரு போலீசார் அதிரடி..!

உச்சக்கட்ட போரில் இஸ்ரேல்; ஆயுதம் தர மறுத்த பிரான்ஸ்! - நேதன்யாகுவின் கோபமான பதில்!

நாங்களும் சென்னையில்தான் இருக்கோம்.. மழைநீர் வடிகால் பணிகள் முடியவே இல்லை! - பிரேமலதா விஜயகாந்த்!

Show comments