Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை : 395 புள்ளிகள் சரிவு!

Webdunia
வெள்ளி, 12 அக்டோபர் 2007 (20:21 IST)
மும்பை பங்குச் சந்தையில் கடந்த மூன்று நாட்களாக பங்குகளின் விலை அதிகரித்து வந்தத ு. ஆனால் இன்று பங்குகளின் விலை குறைந்தத ு!

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 395 புள்ளிகள் குறைந்தத ு. இறுதி குறியீட்டு எண் 18,419.04. நேற்றைய இறுதி குறியீட்டு எண் 18,814.07.

காலையில் நேற்றைய இறுதி நிலவரத்தைவிட 19 புள்ளிகள் குறைவாகவே தொடங்கியத ு. மதியம் 12 மணிவரை பங்குகளின் விலை இறக்கமாக இருந்தத ு. பிறகு சிறிது பங்குகளின் விலை அதிகரித்ததால் ஒரு கட்டத்தில் 18,845 என்ற நிலையி்ல இருந்தத ு. பிறகு மீண்டும் விலை குறைந்தத ு.

கடந்த மூன்று நாளில் 1,323 புள்ளிகள் அதிகரித்தத ு. இன்று குறைந்தத ு.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டியும் 96.60 புள்ளிகள் குறைந்தத ு. இன்றைய இறுதி நிப்டி எண் 5,428.25. நேற்றைய இறுதி நிலவரம் 5,524.85 புள்ளிகள ்.

இன்று காலையில் ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் பங்குகளின் விலை அதிகரித்தத ு. மதியத்திற்கு பிறகு இதன் விலை குறைந்தத ு. இதே போல் சென்செக்ஸ் கணிப்பில் உள்ள மற்ற நிறுவனங்களின் பங்குகளின் விலைகளும் குறைந்த ன.

இன்று மும்பை பங்குச் சந்தையில் ர ூ.9,320 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றத ு. நேற்று ர ூ.10,603.46 கோடிக்கு வர்த்தகம் நடந்தத ு.

மற்ற பிரிவுகளான மிட்கேப ், சுமால் கேப் பிரிவுகளில் உள்ள நிறுவன பங்குகளின் விலைகளும் குறைந்த ன.

உலோகம் சம்பந்தமான நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தத ு. இயந்திரங்கள ், வங்க ி, ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தத ு.

லார்சன் அண்ட் டூப்ர ோ, பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ ், சுல்ஜான் எனர்ஜி ஆகியவற்றின் பங்கு விலை குறைந்தத ு.
ட ி. எல ். எப ்., இந்தியா புல்ஸ ், யுனிடெக் பங்குகளின் விலையும் குறைந்தத ு.

ஐ. ச ி.ஐ. ச ி. ஐ வங்க ி, ஸ்டேட் வங்க ி, ஹெச ். ட ி. எப ். சி வங்க ி, டாடா மோட்டார்ஸ ், பஜாஜ் ஆட்ட ோ, மாருதி சுஜூகி ஆகியவற்றின் பங்கு விலையும் குறைந்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

ரூ.50 கோடி கேட்டு மிரட்டியதாக‌ மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு: பெங்களூரு போலீசார் அதிரடி..!

உச்சக்கட்ட போரில் இஸ்ரேல்; ஆயுதம் தர மறுத்த பிரான்ஸ்! - நேதன்யாகுவின் கோபமான பதில்!

நாங்களும் சென்னையில்தான் இருக்கோம்.. மழைநீர் வடிகால் பணிகள் முடியவே இல்லை! - பிரேமலதா விஜயகாந்த்!

Show comments