Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்!

Webdunia
வெள்ளி, 12 அக்டோபர் 2007 (14:19 IST)
பங்குச ் சந்தையில் இன்று பங்குகளின் விலை ஏறற இறக்கமாக உள்ளத ு. காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் மும்பை பங்குச் சந்தையில் 156.42 புள்ளிகள் குறைந்தத ு.

இத ே போல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் ந ி ஃப்டியும் 50 புள்ளிகள் குறைந்தத ு.

12 மணியளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 18,617.62 புள்ளிகளாக உள்ளத ு. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 197.05 புள்ளி குறைவ ு. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 5,464 புள்ளிகளாக உள்ளத ு. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 60 புள்ளிகள் குறைவ ு.

இன்று ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவனத்தின் பங்குநர் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகின்றத ு. இதில் போனஸ் பங்குகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில ், இதன் பங்குவிலைகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்தத ு. இன்றும் இதன் விலை உயர்ந்தத ு. ரிலையன்ஸ் பங்குகள் விலை ர ூ. 2,691 இல் இருந்து ர ூ.2,700 ஆக அதிகரித்தத ு.

ஒ. என ். ஜ ி. ச ி, ஹின்டால்கோ இன்டஸ்டிரிஸ ், டாடா ஸ்டீல ், மகேந்திரா அண்ட் மகேந்திரா ஆகியவற்றின் பங்கு விலை அதிகரித்தத ு.

தகவல் தொழில்நுட்ப பங்குகள் விலை குறைந்தத ு. இன்போசியஸ ், விப்ர ோ, சத்யம் கம்ப்யூட்டர்ஸ ், ட ி. ச ி. எஸ் ஆகியவற்றின் பங்குகளின் விலை குறைந்தத ு.

இதே போல் பர்தி ஏர்டெல ், ஹெச ். ட ி. எப ். சி ஆகியவற்றின் பங்குதளின் விலையும் குறைந்தத ு.

இந்திய பங்குச் சந்தை போலவே ஆசிய பங்குச் சந்தைகளிலும ், பங்குகளின் விலை குறைந்தத ு.

ஹாங்காங் பங்குச் சந்தையின் விலைக் குறியீட்டு எண் 1.82 விழுக்காடடும ், சிங்கப்பூர் ஸ்டெர்ட் டைம்ஸ் 1.11 விழுக்காடும ், ஜப்பான் நிக்கி 0.77 விழுக்காடும ், தென்கொரியாவின் சியோல் 1.62 விழுக்காடும் தைவான் பங்குச் சந்தை விலைப்புள்ளி 1.56 விழுக்காடும் குறைந்தது என்று புரோக்கர்கள் தெரிவித்தனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூரில் எம்.எல்.ஏக்கள் வீட்டுக்கு தீ வைப்பு: 41 பேர் கைது..!

ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து..!

நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்காமல் கரப்பான்பூச்சி பெயரையா வைக்க முடியும்? - சீண்டிய உதயநிதி ஸ்டாலின்!

மகாராஷ்டிராவில் பாஜகவே எதிர்பாராத ஒரு வெற்றி கிடைத்துள்ளது.. திருமாவளவன்

பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுகள்: தேதிகளை மாற்ற கடிதம் எழுதிய சு வெங்கடேசன் எம்பி..!

Show comments