Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டேட் வங்கி பங்கு வெளியிட அனுமதி!

Webdunia
புதன், 10 அக்டோபர் 2007 (16:31 IST)
பார த ஸ்டேட ் வங்க ி பங்க ு வெளியிட்ட ு ர ூ.10 ஆயிரம ் கோட ி திரட் ட மத்தி ய அரச ு அனுமத ி வழங்கியுள்ளத ு என்ற ு நிதித்துற ை சேவைகள ் செயலாளர ் விநோத ் ராய ் தெரிவித்தார ்.

டெல்லியில ் இலா ப நோக்கில ் இல்லா த சிற ு கடன ் நித ி நிறுவனங்களின ் மாநாட ு நடைபெறுகிறத ு. இதில ் கலந்த ு கொள் ள வந் த விநோத ் ராய ் செய்தியாளர்களிடம ் பேசுகையில ், பார த ஸ்டேட ் வங்க ி ர ூ.10 ஆயிரம ் கோட ி முதலீட ு திரட் ட மத்தி ய அரச ு கொள்க ை அளவில ் அனுமத ி கொடுத்துள்ளத ு. இந் த முதலீட ு எப்பட ி திரட்டுவத ு என்பத ு பற்ற ி முடிவ ு செய்யப்படவில்ல ை. இந் த முதலீட ு நிதியாண்டின ் இறுதிக்குள ் திரட்டப்படும ் என்ற ு ராய ் தெரிவித்தார ்.

இந் த முதலீட்ட ை திரட் ட ஸ்டேட ் வங்க ி பங்குகள ை வெளியிடுவத ா அல்லத ு முன்னுரிம ை பங்குகள ை வெளியிடுவத ா என்பத ு குறித்த ு முடிவ ு செய்யப ் படவில்ல ை.

தற்போத ு ஸ்டேட ் வங்கியில ் மத்தி ய அரசுக்க ு 59.73 விழுக்காட ு பங்க ு உள்ளத ு. பங்குகள ை வெளியிட்டால ், மத்தி ய அரசின ் வசம ் உள் ள பங்குகளின ் எண்ணிக்க ை குறையும ். உரிம ை பங்க ு வெளியிட்டால ் அரச ு வசம ் உள் ள பங்குகளின ் எண்ணிக்க ை குறையாத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments