Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செளந்திர பாண்டியன் ஸ்டோரை அரிஹந்த் வாங்குகிறது!

Webdunia
புதன், 10 அக்டோபர் 2007 (16:25 IST)
சுரான ா குழுமத்தைச ் சேர்ந் த அரிஹந்த ் ரீடெய்ல ் பிரைவேட ் லிமிடெட ் , வடசென்னையில ் உள் ள செ ளந்தி ர பாண்டியன ் ஸ்டோர ை வாங்குகிறத ு.

வ ட சென்னையில ் வண்ணாரப்பேட்டையில ் செளந்தி ர பாண்டியன ் ஸ்டோர ் அமைந்துள்ளத ு. இத ு இந் த பகுதியில ் உள் ள ஜவுள ி விற்பனையில ் முன்னண ி நிறுவனங்கள ில் ஒன்றாகும ். இத ை சுரான ா குழுமத்தைச ் சேர்ந் த அரிஹந்த ் ரீடெய்ல ் பிரைவேட ் லிமிடெட ் நிறுவனம ் வாங்கியுள்ளத ு.

சென்னையில ் அரிஹந்த ் நிறவனம ் ப ல வருடங்களா க ஜவுள ி விற்பனையில ் ஈடுபட்டுள் ள குறிப்பிடத்தக் க நிறுவனமாகும ்.

வ ட சென்னையில ் அரிஹந்த ் ஜவுள ி கடைக்க ு அருக ே செளந்தி ர பாண்டியன ் ஸ்டோர ் அமைந்துள்ளத ு.

இத ு குறித்த ு சுர ானா குழுமத்தின ் இயக்குநர ் விஷால ் சுரான ா கூறுகையில ், இன ி இரண்ட ு கடைகளும ் அரிஹந்த ் பெயரில ் இயங்கும ். ஏற்கனவ ே உள் ள கடையில ் கீழ ் தளத்தில ் பெண்களுக்கா ன ஆடைகளும ், முதல ் தளம ் மற்றும ் இரண்டாம ் தளத்தில ் ஆண்கள ் மற்றும ் குழந்தைகளுக்கா ன ஆடைகள ் விற்பன ை செய்யப்படும ்.

முன்ப ு ஜவுள ி வாங்குவதற்க ு புகழ ் பெற் ற இடமா க வடசென்ன ை இருந்தத ு. மீண்டும ் அந் த புகழ ை கொண்ட ு வ ர வேண்டும ் என்ற ு நாங்கள ் விரும்புகின்றோம ் என்ற ு சுரான ா கூறினார ்.

வண்ணாரப்பேட்டையில ் அரிஹந்த ் நிறுவனம ் ஹாட்மேல ் என் ற பெயரில ் ஆண்களுக்கா ன சிறப்ப ு ஜவுள ி விற்பன ை நிலையத்த ை திறந்தத ு. இதன ் வெற்றிய ைத் தொடர்ந்த ு அண்ணாநகரிலும ் ஹாட்மேல ் என் ற பெயரில ் ஆண்களுக்கா ன சிறப்ப ு ஜவுள ி கடைய ை திறந்துள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments