Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லார்சன் அண்ட் டூப்ரோவுக்கு ரூ.693 கோடி ஒப்பந்தம்!

Webdunia
புதன், 10 அக்டோபர் 2007 (13:41 IST)
லார்சன ் அண்ட ் டூப்ர ோ நிறுவனம ் இந்தியன ் ஆயில ் கார்ப்பரேஷனிடம ் இருந்த ு ர ூ 693 கோட ி மதிப்புள் ள இயந்தி ர கட்டுமா ன ஒப்பந்தத்த ை பெற்றுளளத ு.

இந்தியாவின ் இயந்தி ர கட்டுமானத ் துறையின ் முன்னண ி நிறுவனமா ன லார ் சன ் அண்ட ் டூப்ர ோ, குஜராத ் மாநிலத்தில ் கோயால ி என்னும ் இடத்தில ் அமைந்துள் ள இந்தியன ் ஆயில ் கார்ப்பரேனுக்க ு சொந்தமா ன பெட்ரோலி ய சுத்திகரிப்ப ு நிலையத்தில ், பெட்ரோல ் மற்றும ் டீசலில ் கலந்துள் ள சல ் ஃபர ் குறைப்பதற்கா ன இயந்திரங்கள ை நிறுவும ் ஒப்பந்தத்த ை பெற்றுள்ளத ு.

இந் த ஒப்பந்தத்தின ் பட ி சல்பர ் குறைக்கும ் இயந்திரத்த ை நிறுவுவதுடன ் அமின ் என் ற வேதிப்பொருள ை பிரித்தெடுத்தல ், நீர ை பிரித்த ு எடுத்தல ், மற்றும ் வாயுவ ை குளிர்ச்சியாக்குதல ் ஆகி ய இயந்திரங்களும ் நிறுவப்படும ்.

பெட்ரோலி ய நிறுவனங்கள ் மாச ு கட்டுப ்ப ாட்ட ு விதிகளின்பட ி குறைந் த அளவ ு சல ் ஃபர ் கலந்துள் ள பெட்ரோல ், டீசல ை விற்பன ை செய் ய வேண்டும ்.

இந் த விதிகள ை கடைப்பிடிப்பதற்கா க, இந்தியன ் ஆயில ் கார்ப்பரேஷன ், குஜராத ் மாநிலத்தில ் கோயால ி பெட்ரோல ் சுத்திகரிப்ப ு நிலையத்தில ் சல ் ஃபர ் பிரித்தெடுக்கும ் இயந்திரத்த ை நிறுவுகிறத ு. இதற்கா ன ஒப்பந்தத்த ை லார்சன ் அண்ட ் டூப்ர ோ நிறுவனம ் பெற்றுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments