Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறு கடன் நிதி நிறுவனங்கள் முறைப்படுத்தப்படும் : சிதம்பரம்

Webdunia
புதன், 10 அக்டோபர் 2007 (11:02 IST)
சிற ு கடன ் உதவ ி நிறுவனங்கள ை முறைப்படுத்தப்படும ் மசோத ா நாடாளுமன்றத்தில ் அறிமுகப்படுத்தப்படும ். இலா ப நோக்கில ் செயல்படா த சிற ு கடன ் உதவ ி நிறுவனங்கள ை முறைப்படுத் த சாதகமா ன ஆலோசனைகள ை மத்தி ய அரச ு வரவேற்கிறத ு என்ற ு மத்தி ய நித ி அமைச்சர ் ப. சிதம்பரம ் கூறியுள்ளார ்.

டில்லியில ் நான்காவத ு சிற ு கடன ் நித ி நிறுவனங்களின ் மாநாட ு நடைபெறுகிறத ு. இத ை சிதம்பரம ் தொடங்க ி வைத்த ு உரையாற்றினார ்.

பொருளாதா ர வளர்ச்சியில ் சு ய உதவ ி குழுக்களின ் பங்க ை பாராட்டி ய சிதம்பரம ் இதுவர ை இலா ப நோக்கில ் செயல்படா த சிற ு கடன ் நித ி நிறுவனங்கள ை முறைப்படுத் த மேற்கொள்ளப்பட் ட முயற்சிகளால ், அறிமுகப்படுத் த உள் ள மசோதாவால ் பயன ் இருக்காத ு எ ன கரு த கூடாத ு என்ற ு கூறினார ்.

அவர ் மேலும ் பேசும ் போத ு, இந் த நிறுவனங்கள ை முறைப்படுத்துவதால ் அவைகளுக்க ு சட்டபூர்வமா ன அங்கீகாரம ் கிடைக்கும ். இவைகள ை முறைப்படுத்தும ் போத ு இந் த மாநாட்டில ் சமர்பிக்கப்பட் ட அறிக்கைகள ை அரச ு கவனமா க பரிசீலிக்கும ்.

வங்கா ள தேசத்தில ் " கிரமின ் வங்க ி " வெற்றிகரமா க செயல்பட்டுள்ளத ு. இந்தியாவிலும ் இத ே முற ையை கடைப்பிடிக்கலாம ா அல்லத ு மாற்றங்கள ் செய் ய வேண்டும ா என்பத ை நிபுணர்கள ் அரசுக்க ு தெரிவிக் க வேண்டும ்.

நித ி நிறுவனங்கள ை முறைப்படுத் த ஆலோசன ை வழங் க அமைக்கப்பட் ட ரங்கராஜன ் கமிட்டியின ் அறிக்க ை கிடைத் த பிறக ு, இதில ் உள் ள பரிந்துரைகள ை அரச ு அமல்படுத்தும ்.

கேரளாவில ் உள் ள பாலக்காட ு மாவட்டத்தில ் தான ் 100 விழுக்காட ு பொருளாதா ர உதவ ி திட்டம ் அறிமுகப்படுத்தப்பட்டத ு. இதன ் வெற்றிய ை தொடர்ந்த ு ப ல மாவட்டங்களில ், இதேமுற ை பின்பற்றப்படுகிறத ு.

கடந் த சி ல ஆண்டுகளா க சு ய உதவ ி குழுக்கள ் மூலமா க சிற ு கடன ் வழங்குவத ு வருடத்திற்க ு 40 விழுக்காட ு அதிகரித்துள்ளத ு. சு ய உதவ ி குழுக்களுக்க ு பொதுத ் துற ை வங்கிகள ் கடன ் வழங்க ி வருகின்ற ன.

சு ய உதவ ி குழுக்களுக்க ு கடன ் வழங் க, சமூ க கடன ் உதவ ி நிறுவனங்கள ், புதிதா க உருவாகியுள் ள சிற ு கடன ் நிறுவனங்கள ், அத்துடன ் சர்வதே ச அளவிலா ன சிற ு கடன ் உதவ ி நிறுவனங்கள ் ஆகியவ ை கடன ் வழங்குவதற்க ு ஆர்வம ் காண்பிக்கின்ற ன என்ற ு சிதம்பரம ் கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்கள் பிரச்சனைகளில் எந்த வித ஈடுபாடும் விஜய்க்கு இல்லை.. கம்யூனிஸ்ட் கட்சி தாக்கு..!

சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் ஒருநாள் மட்டும் ரத்து.. எந்த நாள்? என்ன காரணம்?

அந்தமானின் தலைநகரான போர்ட் பிளேயர் பெயர் மாற்றம்; அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு..!

கெஜ்ரிவால் ஜாமீன் ஹரியானா தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ன சொல்கிறது காங்கிரஸ்?

சாலையில் தீப்பிடித்து எரிந்த காரில் கட்டுக்கட்டாக ரூ.2000 நோட்டுகள்.. சினிமா தயாரிப்பாளரா?

Show comments