Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் 18,000 புள்ளிகளைத் தாண்டியது!

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2007 (20:05 IST)
மும்ப ை பங்குச ் சந்த ை குறியீட்ட ு எண ் இன்ற ு ஒர ே நாளில ் 789 புள்ளிகள ் அதிகரித்தத ு. இறுதியில ் 18,280.24, புள்ளிகளா க முடிவடைந்தத ு. நேற்றை ய இறுத ி நிலவரம ் 17491.39 புள்ளிகள ்.

காலையில ் வர்த்தகம ் தொடங்கியவுடன ் பங்குகளின ் வில ை குறைந்ததால ் குறியீட்ட ு எண ் 17,287.19 புள்ளிகளா க குறைந்தத ு. பிறக ு படிப்படியா க அதிகரித்த ு, ஒர ு நிலையில ் அதிகபட்சமா க 18,327.42 புள்ளிகள ைத் தொட்டத ு.

இதேபோல ் தேசி ய பங்குச ் சந்தையா ன ந ி ஃப்ட ி குறியீட்ட ு எண ் 242.15 புள்ளிகள ் அதிகரித்தத ு. காலையில ் வர்த்தகம ் தொடங்கி ய போத ு, தேசி ய பங்குச ் சந்தையின ் குறியீட்ட ு எண்ணும ் குறைந்தத ு. பிறக ு படிப்படியா க முன்னேற ி இறுதியில ் 5,327.25 புள்ளிகளா க முடிவுற்றத ு.

இன்ற ு வங்க ி, ரியல ் எஸ்டேட ், இயந்திரங்கள ், உருக்கால ை மற்றும ் உலோ க நிறுவ ன பங்குகளின ் வில ை அதிகரித்தத ு.

காலையில ் அரசியல ் நெருக்கட ி உண்டாகும ் என் ற தகவலால ் பங்குச ் சந்த ை பாதிக்கப்பட்டத ு. பிறக ு ஜனநாய க முற்போக்க ு கூட்டணிக்கும ், இடத ு சார ி கட்சிகளுக்கும ் இடைய ே நடந் த பேச்சுவார்த்த ை சுமுகமா க முடிந் த தகவல ் வந்தத ு. இதனால ் மீண்டும ் பங்குச ் சந்த ை சுற ு சுறுப்படைந்தத ு.

இறுத ி நிலவரம ் :

மும்ப ை பங்குச ் சந்த ை 18,280.24 (நேற்று 17491.39)

தேசி ய பங்குச ் சந்த ை 5,327.25 (நேற்று 5085.10)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments