Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை குறியீட்டு எண் சரிவு!

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2007 (13:37 IST)
மும்ப ை பங்க ு சந்தையில ் காலையில ் வர்த்தகம ் தொடங்கி ய உடனேய ே குறியீட்ட ு எண ் 128 புள்ளிகள ் எகிறியத ு. அதற்க ுப ்பின ் இறங ்க ு முகமாகவ ே இருந்தத ு.

காலையில ் வர்த்தகம ் தொடங்கியதும ் 128 புள்ளிகள ் அதிகரித்த ு குறியீட்ட ு எண ் 17,901.94 புள்ளிகளைத ் தொட்டத ு. பிறக ு தொடர்ச்சியா க இறங ்க ுமுகம்தான ். கால ை 11.15 மணியளவில ் குறியீட்ட ு எண ் 17,564. 67 புள்ளிகளா க குறைந்தத ு.

இத ே போல ் தேசி ய பங்குச ் சந்தையிலும ் குறியீட்ட ு எண ் 5,245 புள்ளி கள ா க உயர்ந்தத ு. பிறக ு படிப்படியா க குறைந்த ு 12.30 மணியளவில ் 5,120.75 புள்ளிகளா க குறைந்தத ு. ( வெள்ளிக்கிழம ை மாலையில ் 5185.85 புள்ளிகளா க இருந்தத ு.)

மும்ப ை பங்க ு சந்தையில ் நடுத்த ர மூதலீட்ட ு நிறுவனங்களின ் குறியீட்ட ு எண ் 88.35 புள்ளிகள ் குறைந்தத ு. இத ு முந்தை ய நாள ை வி ட 1.18 விழுக்காட ு குறைவ ு. சிறி ய அளவிலா ன முதலீட்ட ு நிறுவனங்களின ் குறியீட்ட ு எண ் 50.20 புள்ளிகள ் குறைந்தத ு. இத ு முந்தை ய நாள ை வி ட 0.55 விழுக்காட ு குறைவ ு.

மும்ப ை பங்குச ் சந்த ை. தேசி ய பங்குச ் சந்த ை ஆகி ய இரண்ட ு இடங்களிலும ் குறியீட்ட ு எண ் குறைந்த ு வருகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

ரூ.50 கோடி கேட்டு மிரட்டியதாக‌ மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு: பெங்களூரு போலீசார் அதிரடி..!

உச்சக்கட்ட போரில் இஸ்ரேல்; ஆயுதம் தர மறுத்த பிரான்ஸ்! - நேதன்யாகுவின் கோபமான பதில்!

நாங்களும் சென்னையில்தான் இருக்கோம்.. மழைநீர் வடிகால் பணிகள் முடியவே இல்லை! - பிரேமலதா விஜயகாந்த்!

Show comments