Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏலக்காய் விலை உயர்வு!

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2007 (12:42 IST)
ஏலக்காய் விற்பனை மையங்களில ், ஏலக்காயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறத ு.

ஏலக்காய் தினசரி விற்பனைக்காக அதிகளவு வந்து கொண்டிருந்தாலும் விலை குறையவில்ல ை.

தமிழ்நாட்டில் போடிநாயக்கனூரிலும ், கேரளாவில் குமுளியிலும் கணினி முறையில் ஏலக்காய் ஏலம் விடும் மையங்கள் உள்ள ன.

போடிநாயக்கனூரில் உள்ள விற்பனை மையத்திற்கு சென்ற வியாழக்கிழமை 14.53 டன் ஏலக்காய் விற்பனைக்கு வந்தத ு. இதில் சுமார் 14 டன் விற்பனையானத ு.

முதல் தரம் கிலோ ர ூ.425 முதல் ரூ.549 வரை விற்பனையானத ு. குறைந்த தரம் உள்ள ஏலக்காய் கிலோ ர ூ.195 முதல் ர ூ.250 வரை விற்பனையானத ு.

இதே போல் குமுளியிலும் ஏலக்காய் வாங்குவதில் ஏற்றுமதியாளர்களும ், மொத்த வர்த்தகர்களும் ஆர்வம் காட்டினார்கள ். இங்கு சென்ற புதன்கிழமை விலையை விட ஞாயிற்றுக் கிழமை ஏலத்தில் கிலோவுக்கு ர ூ.10 முதலி ர ூ.20 வரை விலை அதிகரித்தத ு. இங்கு 51.7 டன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டத ு.

இங்கு 8 மில்லி மீட்டர் நீளமுள்ள பருமன் ஏலக்காய் கிலோ ர ூ.549 வரை விற்பனையானத ு. 7 முதல் 8 கிலோ வரை உள்ள பருமன் ஏலக்காய் ர ூ.450 முதல் ர ூ.470 வரை விற்பனையானத ு.

7 மில்லி மீட்டருக்கும் குறைவான நீளமுள்ள ஏலக்காய் கிலோ ர ூ.420 வரை விற்பனையானத ு.
சென்ற வாரம் குமுளி ஏல மையத்திற்கு 127 டன் ஏலக்காய் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டத ு. இதில் 121 டன் விற்பனையானத ு.

அடுத்த வாரம் ரம்ஜான ், அதனை தொடர்ந்து தீபாவள ி, கிறிஸ்துமஸ ், புது வருடம் ஆகிய பண்டிகைகள் தொடர்ச்சியாக வருவதால் அயல்மாநில வியாபாரிகள் அதிகளவு ஏலக்காயை ஏலத்தில் வாங்கினார்கள ்.

ஏலக்காய் தோட்டங்களில் கடந்த 5 நாட்களாக பருவநிலை நன்கு உள்ளத ு. இதனால் ஏலக்காய் பறிப்பது முழு வீச்சில் நடைபெற்று வருகிறத ு. இதே நிலை தொடர்ந்து நீடித்தால ், ஏலக்காய் வரத்து குறைய வாய்ப்பில்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments