Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏற்றுமதியாளர்களுக்கு வட்டி குறைப்பு நீட்டிப்பு

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2007 (12:34 IST)
அமெரிக் க டாலருக்க ு எதிரா ன இந்தி ய ரூபாயி்ன ் மதிப்ப ு அதிகரித்திருப்பதால ் ஏற்றுமதியாளர்கள ் பாதிக்கப்பட்டுள்ளனர ். இவர்களுக்க ு நிவாரணம ் வழங்கும ் விதமா க மத்தி ய அரச ு சி ல சலுகைகள ை அறிவித்துள்ளத ு.

அமெரிக் க டாலருக்க ு எதிரா ன இந்தி ய ரூபாயின ் மதிப்ப ு ர ூ.39 வர ை குறைந்துள்ளத ு. இதனால ் ஏற்றுமதியாளர்கள ், அந்நி ய நாட ு களுக்க ு அனுப்பும ் சரக்குகளுக்க ு கிடைக்கும ் வருவாயும ் குறைந்துள்ளத ு.

இந் த நில ை நீடித்தால ் ஏற்றுமத ி தொழில ் பெரி ய அளவில ் பாதிக்கப்படும ் எ ன ஏற்றுமதியாளர்கள ் அச்சம ் தெரிவித்தனர ். தங்களுக்க ு ஏற்படும ் இழப்ப ை அரச ு ஈட ு செய் ய வேண்டும ் எ ன ஏற்றுமதியாளர்களின ் வர்த்த க சங்கங்கள ் கோரிக்க ை விடுத்த ன.

ஏற்றுமதியினால ் கிடைக்கும ் அந்நியச ் செலவாண ி குறைந்தால ், அத ு பொருளாதா ர வளர்ச்சிய ை பாதிக்கும ் எ ன நிபுணர்களும ் எச்சரித்தனர ்.

இதனால ் மத்தி ய அரச ு ஏற்றுமதியாளர்களுக்க ு சி ல சலுகைகள ை அறிவித்துள்ளத ு.

இதன்பட ி கப்பலில ், விமானத்தில ் சரக்க ை ஏற்றுவதற்க ு முன்னரும ், ஏற்றி ய பின்னரும ் ஏற்றுமதியாளர்களுக்க ு வழங்கப்படும ் கடன்கள ் மீதா ன வட்ட ி குறைப்ப ு நீடிக்கப்பட்ட ு உள்ளத ு.

முன்ப ு இந் த சலுக ை டிசம்பர ் 2007 வர ை மட்டும ே பொருந்தும ் எ ன அறிவிக்கப்பட்ட ு இருந்தத ு. இப்போத ு இந ் த சலுக ை 2008 மார்ச ் வர ை நீடிக்கப்பட்டுள்ளத ு.

ஏற்றுமதியாளர்கள ் வங்க ி கணக்கில ் அந்நியச ் செலவாணியாகவ ே வைத்திருக்கும ் 10 லட்சம ் டாலர ் வரையிலா ன இருப்புக்க ு வட்ட ி த ர அரச ு அனுமதியளி்த்துள்ளத ு. இந் த வட்ட ி விகிதம ் எவ்வளவ ு என்பத ு வங்கிகளால ் தீர்மானிக்கப்படும ். ஆனால ் இந் த இருப்ப ு ஒர ு ஆண்ட ு வைப்புத ் தொகையா க இருக் க வேண்டும ். இந் த வட்ட ி வழங்கும ் திட்டம ் 2008 அக்டோப் ர 31 ந ் தேத ி வர ை அமலில ் இருக்கும ்.

அரச ு நிர்ணயித்துள் ள வட்ட ி விகிதத்தைவி ட 4.5 விழுக்காட ு குறைவாகவ ே ஏற்றுமதியாளர்களுக்க ு வட்ட ி வசூலிக்கப்படும ்.

இந் த வட்ட ி சலுக ை கைத்தற ி, சணல ், தர ை விரிப்ப ு, ஆயத் த ஆடைகள ், தோல ் பொருட்கள ், கைவினைப ் பொருட்கள ், பொறியியல ் சாதனங்கள ், பதப்படுத்தப்பட் ட வேள ாண் பொருட்கள ், புண்ணாக்க ு, பதப்படுத்தப்பட் ட முந்திர ி, காப ி மற்றும ் தேயிலைக்கும ் வழங்கப்படும ்.

ஏற்றுமதியாளர்கள ் செலுத்தும ் ஏழ ு விதமா ன சேவ ை வரிகள ் திருப்ப ி வழங்கப்படு்ம ். முன்ப ு 4 விதமா ன சேவ ை வரிகள ் திருப்ப ி வழங்குவதா க அறிவிக்கப்பட்ட ு இருந ் தத ு. இப்பொழுத ு புதிதா க முன்ற ு சேவ ை வரிகள ் சேர ்க ்கப்பட்டுள்ள ன.

பொத ு காப்பீட ு, தொழில ் நுட் ப ரீதியா ன சோதன ை மற்றம ் பகுப்பாய்வ ு செய் ய செலவிட் ட தொக ை, சரக்குகள ை ஆய்வ ு செய்யவும ், தரச ் சான்ற ு பெறுவதற்காகவும ் செலவிட் ட தொக ை ஆகியவ ை புதிதா க திருப்பிதரப்படும ் எ ன அறிவிக்கப்பட்டுள்ளத ு.

சென் ற மாதம ் துற ை முகம ், விமா ன நிலையம ், சாலைப ் போக்குவரத்த ு, ரயில்வ ே ஆகியவ ை மூலம ் சரக்க ு கொண்ட ு செல் ல செலவிடப்படும ் கட்டணத்திற்க ு செலுத்தும ் சேவ ை வர ி ஆகியவ ை திருப்ப ி வழங்கப்படும ் என்ற ு அறிவிக்கப்பட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

ரூ.50 கோடி கேட்டு மிரட்டியதாக‌ மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு: பெங்களூரு போலீசார் அதிரடி..!

உச்சக்கட்ட போரில் இஸ்ரேல்; ஆயுதம் தர மறுத்த பிரான்ஸ்! - நேதன்யாகுவின் கோபமான பதில்!

நாங்களும் சென்னையில்தான் இருக்கோம்.. மழைநீர் வடிகால் பணிகள் முடியவே இல்லை! - பிரேமலதா விஜயகாந்த்!

Show comments