Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குகளின் விலைகளில் ஏற்ற இறக்கம்!

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2007 (18:05 IST)
இன்ற ு கால ை மும்ப ை பங்குச ் சந்த ை தொடங்கி ய ஐந்த ு நிமிடத்திலேய ே, குறியீட்ட ு எண ் சென்செக்ஸ ் எகிறியத ு.

காலையில ் வர்த்தகம ் ஆரம்பித்தவுடன ், குறியீட்ட ு எண ் 17,913.30 புள்ளிகள ை தொட்டத ு. பிறக ு 10.15 மணியளவில ், பங்குகளின ் வில ை குறை ய தொடங்கியதால ், குறியீட்ட ு எண ் 17,760 புள்ளிகளா க சரிந்தத ு. பிறக ு மீண்டும ் பங்குகள ் வாங்குவதில ் வெளிநாட்ட ு மூதலீட்ட ு நிறுவனங்கள ் ஆர்வம ் காண்பித்தனர ். அதனால ் பங்குகள ் வில ை அதிகரித்த ன. கால ை 11.15 மணியளவில ் குறியீட்ட ு எண ் 17,851 புள்ளிகளா க அதிகர்த்தத ு.

அந்நி ய நாடுகளில ் இருந்த ு வந் த தகவல்களால ், அந்நி ய மூதலீட்ட ு நிறுவனங்கள ் பங்குகள ை வாங்குவதில ் ஆர்வம ் காட்டினார்கள ். இதனால ் விலைகளில ் ஏற் ற இறக்கம ் இருப்பதா க பங்குச ் சந்த ை புரோக்கர்கள ் கருத்த ு தெரிவித்தனர ்.

இத ே போக்க ு தேசி ய பங்குச ் சந்தையிலும ் காணப்பட்டத ு. காலையில ் நிப்ட ி குறியீட்ட ு எண ் 5208.15 என் ற அளவில ் வர்த்தகம ் தொடங்கியத ு. பிறக ு 5,192.05 புள்ளிகளா க குறைந்தத ு. வர்த்தகம ் தொடங்கி ய சி ல நிமிடங்களிலேய ே நிப்ட ி 5241 புள்ளிகளா க எகிறியத ு. பங்குகளின ் விலைகளில ் அதிகளவ ு ஏற் ற இறக்கம ் காணப்படுகிறத ு. இதனால ் 1 மணியளவில ் நிப்ட ி 5189 புள்ளிகளா க இருந்தத ு.

இன்ற ு பங்குச ் சந்தையில ் ஆபத்தா ன வகையில ் அதி க ஏற் ற இறக்கம ் காணப்படுவதா க புரோக்கர்கள ் தெரிவித்தனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments