பங்குச் சந்தை 69 புள்ளிகள் சரிவு!

Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2007 (20:14 IST)
மும்ப ை பங்குச ் சந்த ை குறியீட்ட ு எண ் சென்செக்ஸ ் 69.90 புள்ளிகள ் குறைந்தத ு.

கடந் த 11 நாட்களா க உயர்ந்த ு வந் த பங்கின ் வில ை, இன்ற ு குறையத ் தொடங்கியத ு. பங்குகளின ் விலைகளில ் அதி க மாற்றமும ், ஏற் ற இறக்கமும ் காணப்பட்டத ு. நிறுவ ன ரீதியா க உள் ள முதலீட்டாளர்கள ், பங்குகள ை விற்பன ை செய்த ு லாபம ் சம்பாதித்தனர ்.

அமெரிக் க பங்குச ் சந்த ை, மற் ற ஆசி ய நாடுகளின ் பங்குச ் சந்தைகளிலும ் இறக்கம ் காணப்பட்டதால ், மும்ப ை பங்குச ் சந்த ை ஆரம்பிக்கும ் போத ே, விலைகள ் சரியும ் என் ற எதிர்பார்ப்புடன ் தொடங்கியதா க வர்த்தகத்தில ் ஈடுபட்டுள்ளவர்கள ் தெரிவித்தனர ்.

இறுதியில ் மும்ப ை பங்குச ் சந்த ை குறியீட்ட ு எண ் நேற்றை ய இறுத ி நிலவரத்த ை வி ட 69.90 புள்ளிகள ் குறைந்த ு, 17,777.14 புள்ளிகளா க முடிவடைந்தத ு.

இதேபோல ் தேசி ய பங்குச ் சந்த ை குறியீட்ட ு எண ் ந ி ஃப்ட ி 2.15 புள்ளிகள ் குறைந்த ு 5,208.65 புள்ளிகளா க முடிவடைந்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நிமிடத்திற்கு ரூ. 8 கோடி இழப்பு! பெரும் இழப்பை சந்திக்கும் துபாய்.. என்ன காரணம்?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

ஓமன் எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்.. கொழுந்துவிட்டு எரியும் கப்பல்.. 15 இந்திய ஊழியர்களின் கதி என்ன?

அமெரிக்காவின் முக்கிய பிரமுகர் தவெகவில் இணைகிறாரா? செங்கோட்டையன் சொன்னது என்ன?

பிரதமர் எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தமிழக மண் பாஜகவுக்கு இடமளிக்காது: செல்வபெருந்தகை

Show comments