Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்கு குறியீட்டு எண் 182 புள்ளிகள் சரிவு!

Webdunia
வியாழன், 4 அக்டோபர் 2007 (17:14 IST)
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் இருந்தே பங்குகளின் விலைகள் குறைய ஆரம்பித்த ன. கடந்த பத்து நாட்களாக ஏறுமுகமாக இருந்த பங்குச் சந்தை இன்று இறங்கு முகமாக இருந்தத ு.

காலையில் நேற்று இறுதி நிலவரத்தை விட 49 புள்ளிகள் குறைவாகவே பங்குகளின் வர்த்தகம் தொடங்கியத ு. ( நேற்றைய இறுதி குறியீட்டு எண் 17,861.95 புள்ளிகள ்). காலையில் வர்த்தகம் 17,799.63 புள்ளிகளில் தொடங்கியத ு. மதியம் 1 மணியளவில் 182 புள்ளிகள் குறைந்தத ு. ( குறியீட்டு எண் 17,664.92)

இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் பங்குகளின் விலை குறைந்து , குறியீட்டு எண் நிப்டி 30 புள்ளிகள் குறைந்தத ு. தேசிய பங்குச் சந்தையில் காலையில் இருந்தே பஙகுகளின் விலைகளில் ஏற் ற, இறக்கம் தெரிந்தத ு. காலையில் 10.30 மணியளவில் நிப்டியின் 5232.85 புள்ளிகளைத் தொட்டத ு. 12 மணியில் இருந்து விலைகள் குறைந்த ு, நிப்டி குறியீட்டு எண் குறையத் தொடங்கியத ு. 1 மணியளவில் நிஃப்டி 5,156 புள்ளிகளாக குறைந்தத ு

இதே போல் மற்ற பிரிவுகளில் உள்ள குறியீட்டு எண்ணும் குறைந்தத ு.

கடந்த ஒரு வாரமாக விலைகள் அதிகரித்துவந்த பங்குகளின் விலைகள் குறையும் என்ற எதிர்பார்ப்புடன ், இது துறையைச் சாரந்த நிபுணர்கள் இருந்தனர ்.

இதனால் பெரிய அளவில் அதிர்ச்சி காணப்படவில்ல ை. மேலும் குறியீட்டு எண் குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறத ு.

இன்று ஐ. ச ி.ஐ. ச ி. ஐ வங்கியின் பங்கு விலை 2.48 விழுக்காடு குறைந்து ர ூ.1,061 ஆகவும ், ஹெச ். ட ி. எப ். சியின் பங்கு 1.49 விழுக்காடு குறைந்து ர ூ.1,410.20 ஆகவும ், பாரத ஸ்டேட் வங்கியின் பங்கு 0.49 விழுக்காடு குறைந்து ர ூ.1,900 ஆக இருந்தத ு.

ரிலையன்ஸ் எனர்ஜியின் பங்கு விலை 4.26 விழுக்காடு அதிகரித்து ர ூ.1,512.20 ஆக இருந்தத ு.

பார்தி டெல ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ ், ரான்பாக்ஸ் லெபராட்டரிஸ ், பஜாஜ் ஆட்டோ பங்குகளின் விலை அதிகரித்தத ு.

இந்திய பங்குச் சந்தை மட்டுமல்லாமல ், மற்ற ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளா ன, ஹாங்காங ், தைவான ், ஜப்பான் பங்குச் சந்தையிலும் பங்குகளின் விலைகள் குறைந்த ன. இதன் குறியீட்டு எண்களும் குறைந்த ன.

அதே நேரத்தில் சிங்கப்பூர் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 0.33 விழுக்காடு அதிகரித்தத ு.

அமெரிக்க பங்குச் சந்தையிலும் குறியீட்டு எண் குறைந்த ன. டோவ் ஜோன் இன்டஸ்டிரியல் இன்டெக்ஸ் 79.29 புள்ளிகளும ், நாஸ்டாக் குறியீட்டு எண் 17.68 புள்ளிகளும் குறைந்த ன. இதற்கு காரணம் தகவல் தொழில் நுட்ப நிறுவன பங்குகளின் விலை குறைந்தத ே. மற்றொரு காரணம் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்தத ே. இது தொடர்பான புள்ளி விபரம் அறிவிக்கப்பட்டவுடன ், நுகர்வோர்களின் வாங்கும் சக்தி குறையம் என்ற அச்சத்தில ், பங்குகளின் விலையும் குறைய தொடங்கி ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments