Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை 518 புள்ளிகள் அதிகரிப்பு!

Webdunia
புதன், 3 அக்டோபர் 2007 (20:47 IST)
அந்நிய நேரடி முதலீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து பங்குகளில் முதலீடு செய்ததால ், இன்று மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் 518.42 புள்ளிகள் (2.99 விழுக்காட ு) அதிகரித்தத ு.

தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் 141.85 புள்ளிகள் அதிகரித்தத ு.

மும்பை குறியீட்டு எண் கணக்கிட பயன்படுத்தும் 30 நிறுவன பங்குகளில ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ ்., இன்போசியஸ ்., ஐ. ச ி.ஐ. ச ி. ஐ வங்க ி., ஆர ். காம் ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலை அதிகரித்த ன.

அம்புஜா சிமென்ட்ஸ ், ஹிந்துஸ்தான் யூனிலிவர ்., சிப்ல ா, ரான்பாக்ஸி ஆகிய நிறுவனங்களின் பங்குகளுக்கும் வரவேற்பு இருந்தத ு.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் இறுதி நிலவரம ்.

சென்செக்ஸ் 17847.04 (17,328.62) (518.42 புள்ளிகள் உயர்வ ு)
தேசிய பங்குச் சந்தை நிப்டி 5210.80 (5068.95) (141.85 புள்ளிகள் உயர்வ ு)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் கட்சியில் இருந்து நீக்கம்: துரைமுருகன்

திருப்பதி தயிர்சாதம் பிரசாதத்தில் பூரான்? தேவஸ்தானம் அளித்த விளக்கம் என்ன?

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

Show comments