Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோட்டஸ் மியூச்சுவல் ரூ.164 கோடி திரட்டியது!

Webdunia
புதன், 3 அக்டோபர் 2007 (19:32 IST)
லோட்டஸ் இந்தியா பரஸ்பர நிதி நிறுனம ், " லோட்டஸ் இந்தியா பிக்ஸட் மெச்சூரிட்ட ி " திட்டத்தின் யூனிட்டுகள் மூலம் ர ூ.164 கோடி முதலீடு திரட்டியுள்ளத ு.

ஃபிலட்ரன் பண்ட் மேனேஜ்மென்ட் குழுமம், சப்ரி கேப்பிடல் வோர்ல்வைட் ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் லோட்டஸ் இந்தியா ஏ. எம ். ச ி.

இந்த பரஸ்பர நிதி நிறுவனம ், யூனிட்டுகளை வெளியிட்ட ு, முதலீட்டாளர்களிடம் இருந்து நிதி திரட்டி பங்குச் சந்த ை, கடன் பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்கிறத ு.

இது லோட்டஸ் இந்தியா பிக்ஸட் மெச்சூரிட்டி திட்டத்தின் யூனிட்டுகளை செப்டம்பர் 12 ந் தேதி வெளியிட்டத ு. இந்த திட்டத்தில் வெளியிட்டுள்ள நான்காவது பரஸ்பர யூனிட்டுகளாகும ். செப்டம்பர் 12 ந் தேதி வெளியிடப்பட்ட இந்த யூனிட்டுகளில் செப்டம்பர் 26 ஆம் தேதி வரை முதலீடு செய்யலாம் என அறிவித்திருந்தத ு.

இதன்பட ி, இந்த திட்டத்தின் யூனிட்டுகளின் மூலம் ர ூ.164 கோடி திரட்டப்பட்டுள்ளதாக லோட்டஸ் இந்தியா அறிவித்துள்ளத ு.

இதில் திரட்டப்படும் முதலீடு குறிப்பிட்ட காலத்தில் முதிர்வடையும் கடன் பத்திரங்கள ், நிதிச் சந்தையின் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும ். இந்த திட்டம் முடிவடைவதற்கும ், இதிலிருந்து திரட்டப்படும் நிதி முதலீடு செய்யப்படும் காலமும் ஒரே அளவாக இருக்கும் என்று இந்நிறுவனம் அறிவித்துள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments