Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை குறியீட்டு எண் 150 புள்ளி உயர்வு!

Webdunia
புதன், 3 அக்டோபர் 2007 (13:19 IST)
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதுமே குறியீட்டு எண் 150 புள்ளிகள் அதிகரித்து 17,467.41 புள்ளிகளைத் தொட்டத ு. ( திங்கட்கிழமை மாலை 17,328.62)

இன்று காலையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்களும ், உள்நாட்டு நிதி நிறுவனங்களும் பங்குகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டினார்கள் என்று பங்குத் தரகர்கள் தெரிவித்தனர ்

இதேபோல் காலையில் தேசிய பங்குச் சந்தையிலும் பங்குகள் வாங்கும் போக்கு அதிகளவில் இருந்தத ு. இதன் குறியீட்டு எண் நிப்டியும் 5,226.15 அதிகரித்த ு, பிறகு 5066.20 குறைந்தத ு.
( திங்கட் கிழமை மாலை (5068)

மின் உற்பத்த ி, மின் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவன பங்குகளின் விலை அதிகரித்த ன.

டாடா பவர் கம்பெனியின் பங்கு விலை 20.112 விழுக்காடு அதிகரித்த ு, ர ூ.1,094 ஆக உயர்ந்தத ு.

இதே போல் என ். ட ி. ப ி. சி நிறுவனத்தின் பங்குகள் விலை 7.14 விழுக்காடு அதிகரித்த ு, ர ூ.220.70 ஆக உயர்ந்தத ு.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்குகளின் விலை 6.06 விழுக்காடு அதிகரித்து ரூ.649 ஆகவும ், ஒ. என ். ஜ ி. சி பங்குகளின் விலை 3.54 விழுக்காடு அதிகரித்து ர ூ.1032.35 ஆகவும ், இன்போசியஸ் பங்கின் விலை 2.48 விழுக்காடு அதிகரித்து ர ூ.1940 ஆகவும் இருந்தத ு.

ரியல் எஸ்டேட ், கட்டுமான நிறுவன பங்குகளின் விலையும் உயர்ந்தத ு.

அமெரிக்க மத்திய வங்கியின் கொள்கை வகுக்கும் கூட்டம் அக்டோபர் 30, 31 ந் தேதிகளில் நடைபெற உள்ளத ு. இதில் வட்டி விகிதம் அரை விழுக்காடு குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறத ு.

இதனால் அந்நிய நேரடி முதலீட்டு நிறுவனங்கள ், இந்தியா போன்ற ஆசிய நாடுகளின் பங்குச் சந்தையில் அதிகளவு முதலீடு செய்வார்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர ்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம ் தேதி பங்கச் சந்தை குறியீட்டு எண் 13,989.11 புள்ளிகளாக இருந்தத ு. ஒரு மாதத்தில் 3,339.51 புள்ளிகள் அதிகரித்து (23.8 விழுக்காட ு), அக்டோபர் 1 ஆம ் தேதி 17,328.62 புள்ளிகளாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் கட்சியில் இருந்து நீக்கம்: துரைமுருகன்

திருப்பதி தயிர்சாதம் பிரசாதத்தில் பூரான்? தேவஸ்தானம் அளித்த விளக்கம் என்ன?

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

Show comments