Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தையில் உயர்வு!

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2007 (20:09 IST)
மும்ப ை பங்குச ் சந்தையில ் ரிலையன்ஸ் எனர்ஜி உட்பட பல நிறுவனங்களின் விலை அதிகரித்த காரணத்தினால் குறியீட்டு எண் 37.52 புள்ளிகள் அதிகரித்தத ு. இறுதியாக 17,328.63 புள்ளிகளாக முடிவுற்றத ு. ஒரு நிலையில் குறியீட்டு எண் 17,452.34 புள்ளிகளைத் தொட்டத ு.

இதே போல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் 47.60 புள்ளிகள் அதிகரித்து இறுதியில் 5068.95 புள்ளிகளில் முடிந்தத ு.

ரிலையன்ஸ் எனர்ஜி பங்கின் விலை ர ூ.143.90 அதிகரித்தத ு, இதன் விலை ஒரு நிலையில் 1,385 ஆக அதிகரித்த ு, இறுதியில் ரூ.1349 ஆக முடிவுற்றத ு.

தேசிய அனல் மின் நிறுவன பங்குகளின் விலை 6.49 விழுக்காடு அதிகரித்து இறுதியில் ரூ 206 க்கு முடிவுற்றத ு.

ஒ. என ். ஜ ி. சியின் பங்குகளும் 4.09 விழுக்காடு அதிகரித்த ு, இறுதியில் ர ூ.997.10 க்கு முடிவுற்றத ு.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன பங்கின் விலை 3.98 விழுக்காடு அதிகரித்த ு, இறுதியில் ர ூ.608.95 ஆக முடிந்தத ு.

பாரத் ஸ்டேட் வங்கி பங்கின் விலை 2.93 விழுக்காடு குறைந்தத ு. இதன் இறுதி விலை ர ூ.1.893.50. இதே போல் ஐ. ட ி. ச ி., பஜாஜ் ஆட்ட ோ., ப ி. ஹெச ்.இ. எல ்., ஹெச ். ட ி. எப ். சி வங்கி ஆகியவற்றின் விலைகள் குறைந்த ன.


எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

Show comments