Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூ.டி.ஐ பெட்ரோ 80 விழுக்காடு டிவிடென்ட் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2007 (20:06 IST)
தனது யூனிட்தாரர்களுக்கு 80 விழுக்காடு ஈவுத் தொகை அறிவித்துள்ளத ு. இந்த வருவாய் வருமான வரி விலக்கு பெற்றத ு. ஈவுத் தொகை வழங்குவதற்கான பதிவுத் தேதி அக்டோபர் 3 எனவும் அறிவித்துள்ளத ு.

இதன் மூலம் ர ூ.10 முகமதிப்புள்ள யூனிட்டுகளுக்கு ஈவுத் தொகையாக ரூ 8 கிடைக்கும ். இத்துடன் வளர்ச்சி பிரிவில் உள்ளவர்களுக்கு போனஸாக 2 யூனிடுகளுக்கு மூன்று யூனிட் வழங்கப்படும் என அறிவித்துள்ளத ு.

1999 ஆம் ஆண்டு மே மாதத்தில் ய ூ. ட ி. ஐ பரஸ்பர நிதி நிறுவனம ், ய ூ. ட ி. ஐ பெட்ரோ திட்டத்தின் கீழ் யூனிட்டுகளை வெளியிட்டத ு. இதில் திரட்டப்படும் நிதி பெட்ரோலிய கச்சா எண்ண ை, இயற்கை எரிவாயு கண்டு பிடிப்ப ு, ஆழ் துழை கிணறுகள் அமைத்தல ், பெட்ரோலிய சுத்திகரிப்ப ு, பெட்ரோ கெமிக்கல்ஸ ், பெட்ரோலிய பொருட்களை கொண்டு செல்லும் குழாய் பாதையை அமைத்து நிர்வகித்தல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பங்குகள ், கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதற்காக திரட்டப்பட்டத ு.

2007 ஆகஸ்ட் 31 ந் தேதி நிலவரப்பட ி, ய ூ. ட ி. ஐ பரஸ்பர நிதி நிறுவனத்தின் நிர்வகிப்பின் கீழ் ர ூ.41,698.57 கோடி உள்ளத ு. இதில் 72 திட்டங்களின் கீழ் 80 இலட்சம் பேர் முதலீடு செய்துள்ளனர ்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் கட்சியில் இருந்து நீக்கம்: துரைமுருகன்

திருப்பதி தயிர்சாதம் பிரசாதத்தில் பூரான்? தேவஸ்தானம் அளித்த விளக்கம் என்ன?

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

Show comments