Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீராம் நிறுவனம் சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்கிறது!

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2007 (19:40 IST)
சென்னையில ் ஸ்ரீராம ் புராப்பரிட்டிஸ ் நிறுவனம ், தகவல ் தொழி்ல ் நுட் ப சிறப்ப ு பொருளாதா ர மண்டலத்த ை அமைக்கிறத ு.

இத ு தாம்பரம ் அருக ே, 40 இலட்சம ் சது ர அடியில ், த ி கேட்வ ே என் ற பெயரில ் அமை ய உள்ளத ு. இதற்க ு நான்க ு கட்டங்களா க மொத்தம ் ர ூ 1,400 கோட ி முதலீட ு செய்யப்படும ். இதில ் குடியிருப்புகளும ், வணி க வளாகங்களும ் அமைந்திருக்கும ் என்ற ு இதன ் தலைம ை செயல ் அலுவலர ் ஆர ். முருகேசன ் தெரிவித்தார ்.

அவர ் மேலும ் கூறுகையில ், முதல ் கட்டமா க பத்த ு இலட்சம ் சது ர அடியில ் அலுவலகங்கள ் கட்டப்படும ். இத ு 2008 ஆம ் ஆண்ட ு பிப்ரவரியில ் கட்ட ி முடிக்கப்பட்டுவிடும ். அதற்கடுத்த ு ஒவ்வொர ு மூன்ற ு மாதங்களுக்கும ் மூன்ற ு இலட்சத்த ு 50 ஆயிரம ் சது ர அடியில ் அலுவலகங்கள ் அமைக்கப்படும ். 2009 ஆண்டிற்குள ் வணி க வளாகம ் முற்றிலும ் கட்ட ி முடிக்கப்பட்டுவிடும ்.

இதற்கா ன மூதலீட்டில ் 50 விழுக்காட ு ஸ்ரீராம ் புராப்பர்ட்டிஸ்சும ், மீதம ் 50 விழுக்காட ு சன ் அப்போலோவும ் முதலீட ு செய்யும ். என்ற ு அவர ் தெரிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹோலி கொண்டாடும்போது இஸ்லாமியர்கள் வெளியே வர வேண்டாம்! - உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்!

மியான்மர்: சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்ட இந்தியர்கள்! - 283 பேர் மீட்பு!

இஃப்தார் நோன்புக்கு வந்தவர்களை தவெகவினர் அடித்து விரட்டினர்!? - விஜய் மீது இஸ்லாமிய அமைப்பு பரபரப்பு புகார்!

தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் வெளியேறுங்கள்.. தூத்துகுடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை..!

ஒருங்கிணைந்த அதிமுக ஆட்சியை 2026ல் அமைப்போம்: சசிகலா நம்பிக்கை..!

Show comments