Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குகள் வாங்க ஆர்வம், 162 புள்ளிகள் உயர்வு!

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (13:44 IST)
மும்ப ை பங்குச ் சந்தையில ், அந்நி ய நேரட ி முதலீட்ட ு நிறுவனங்கள ் பங்குகள ை வாங்குவதில ் அதி க ஆர்வம ் காண்பித்தனர ்.

இதனால ் காலையிலேய ே பங்குகளின ் வில ை அதிகரிக் கத் தொடங்கியத ு. காலையில ் 11.30 மணிக்குள ் 162 புள்ளிகள ் அதிகரித்தத ு.

காலையில ் 11.30 மணியளவில ் மும்ப ை பங்குச ் சந்தையின ் குறியீட்ட ு எண ் 17,313.48 என் ற அளவ ை தொட்டத ு. இத ு நேற்றை ய இறுத ி நிலவரத்த ை வி ட, 162.90 புள்ளிகள ் உயர்வ ு.

இத ே போல ் தேசி ய பங்குச ் சந்தையின ் குறியீட்டா ன ந ி ஃப்டியும ் 42.50 புள்ளிகள ் அதிகரித்தத ு. ந ி ஃப்ட ி 5043.05 என் ற அளவ ை தொட்டத ு. இத ு நேற்றை ய இறுத ி நிலவரத்த ை வி ட 42.50 புள்ளிகள ் உயர்வ ு.

இன்ற ு ஐ. ச ி.ஐ. ச ி.ஐ வங்க ி, டாட ா ஸ்டீல ், லார்சன ் அண்ட ் ட ூப்ர ோ, ரிலையன்ஸ ் இன்டஸ ்ட்ர ீஸ ் நிறுவனப ் பங்குகளின ் வில ை அதிகரித்ததால ், குறியீட்ட ு எண ் உயர்ந்தத ு.

இத ே போல ் நடுத்த ர நிறுவ ன பங்குகளின ் குறியீட்ட ு எண ் மிட ் கேப ் 52.41 புள்ளிகளும ், சிறி ய நிறுவ ன பங்குகளின ் குறியீட்ட ு எண ் சுமால ் கேப ் 52.50 புள்ளிகளும ் அதிகரித்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் கட்சியில் இருந்து நீக்கம்: துரைமுருகன்

திருப்பதி தயிர்சாதம் பிரசாதத்தில் பூரான்? தேவஸ்தானம் அளித்த விளக்கம் என்ன?

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

Show comments