Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு அனுமதி - சிதம்பரம்

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2007 (12:40 IST)
இந்தியாவில ் சில்லர ை வணிகத்தில ், அந்நி ய நேரட ி முதலீட ு விரைவில ் அனுமதிக்கப்படும ் என்ற ு அமெரிக்காவில ் மத்தி ய நித ி அமைச்சர ் ப. சிதம்பரம ் தெரிவித்தார ்.

அமெரிக்க ா சென்றுள் ள நித ி அமைச்சர ் சிதம்பரம ் பென்சில்வேனிய ா பல்கலைக்கழகத்தில ் அமைந்துள் ள வார்ட்டன ் கல்லூர ி மாணவர்களிடைய ே கலந்துரையாடல ் நிகழ்ச்சியில ் கலந்த ு கொண்டார ்.

அப்போத ு சிதம்பரம ், இந்தியாவில ் சில்லற ை வணிகத்தில ் அந்நி ய நேரட ி முதலீட்டிற்க ு விரைவில ் அனுமத ி வழங்கப்படும ்.

இந்தியாவின ் சில்லற ை வணிகச ் சந்தையில ் வருடத்திற்க ு ர ூ. 13 இலட்சத்த ு 20 ஆயிரம ் கோடிக்க ு வர்த்தகம ் நடக்கின்றத ு. இதில ் நெளிநாட்ட ு மூதலீட்டாளர்கள ் நேரடியா க ஈடுபடுவதற்க ு, இந்தி ய சில்லற ை வணிகர்கள ் எதிப்ப ு தெரிவிக்கின்றனர ்.

சில்லர ை வணிகத்தில ், அந்நி ய நேரட ி முதலீட ு வந்தால ், தங்களத ு வாழ்வாதாரம ே நிலைகுலைந்த ு போய்விடும ் என்ற ு சிற ு வியாபாரிகள ் அஞ்சுகின்றனர ். இந் த அச்சம ் தேவையற்றத ு. இத ு பற்ற ி சில்லர ை வணிகர்களிடம ் விளக்க ி புரியவைப்போம ்.

அதன ் பிறக ு, சில்லர ை வணிகத்தில ் அந்நி ய நேரட ி மூதலீட்ட ை அனுமத ி வழங்குவதற்கா ன கொள்கையில ் தேவையா ன மாற்றம ் செய்யப்படும ். பெரி ய நிறுவனங்கள ் சில்லர ை வணிகத்தில ் ஈடுபடுவதால ், சில்லர ை வணிகர்கள ் பாதிக்கப்படமாட்டார்கள ். இத ு அனுப வ ரீதியா க பார்த்த ு அறிந் த உண்ம ை.

சிற ு வணிகர்கள ், சூழ்நிலைக்க ு ஏற் ப, தங்கள ் உத்திகள ை மாற்றிக ் கொண்டால ், அவர்களாலும ் போட்டியி ட முடியும ். எனினும ் சிற ு வணிகத்துறையில ் அந்நி ய நேரட ி முதலீட்ட ை அனுமதிப்பதற்க ு, சிறித ு காலம ் ஆகும ்.

இந்தியாவில ் அந்நி ய நேரட ி மூதலீட்ட ை அனுமதிப்பதில ், அரசியல ் ரீதியா க எதிர்ப்ப ு இருப்பத ை அனைவரும ் அறிவார்கள ். இந்நிலையில ் சில்லற ை வணிகத்தில ் உள்நாட்டைச ் சேர்ந் த பெரி ய நிறுவனங்கள ் நுழைவதற்க ு கூ ட, சிற ு வணிகர்கள ் எதிர்ப்ப ு தெரிவித்த ு வருகின்றனர ் என்ற ு சிதம்பரம ் கூறினார ்.

சி ல தினங்களுக்க ு மத்தி ய வர்த்தகம ் மற்றும ் தொழில ் துற ை அமைச்சர ் கமல்நாத ், சில்லற ை வணிகத்துறையில ் அந்நி ய நேரட ி முதலீட்ட ை அனுமதிப்பதில ் பிரச்சன ை இல்ல ை. ஆனால ் பெரி ய நிறுவனங்கள ை எதிர்கொண்ட ு, சிற ு வியாபாரிகள ் தாக்குபிடித்த ு சமாளிக் க முடியும ா என்பத ே பிரச்சன ை. இதில ் உள் ள சிக்கல்கள ை ஆராயும்பட ி, ஒர ு பொருளாதா ர ஆய்வ ு நிறுவனத்திடம ் கூறப்பட்டுள்ளத ு. இதன ் அறிக்க ை ஒர ு சி ல மாதங்களில ் கிடைக்கும ் என்ற ு கூறியிருந்தார ்.


மற்றொர ு புறம ், உத்திரபிரதேசத்தில ் ரிலையன்ஸ ் நிறுவனம ் சூப்பர ் மார்க்கெட்டுகள ை அமைக் க கொடுத்த ு இருந் த அனுமதிய ை சமீபத்தில ் முதல்வர ் மாயாவத ி ரத்த ு செய்தார ்.

சில்லர ை வணிகத்தில ் இந்தியாவைச ் சேர்ந் த பெரி ய நிறுவனங்கள ் ஈடுபடுவத ை எதிர்த்த ு, நாட ு முழுவதும ் ஆங்காங்க ே சில்லர ை வணிகர்கள ் போராட்டத்தில ் ஈடுபட்ட ு வருகின்றனர ்.

இந்நிலையில ் ஜெய்ப்பூரில ் கூடி ய அகி ல பாரதீ ய வைசிய ா மகாசம்மேளனன ், என் ற வைசியர்கள ் சமூகத்தினரின ் தேசி ய அளவிலா ன கூட்டமைப்ப ு ( வ ட இந்தியாவில ் இந் த சமூகத்தைச ் சேர்ந்தவர்கள ே அதிகளவில ் சில்லற ை வணிகத்தில ் ஈடுபட்டுள்ளனர ் ) சில்லர ை வணிகத்தில ் ரீலையன்ஸ ், டாட ா குழுமம ் போன் ற பெரி ய நிறுவனங்கள ் ஈடுபடுவதற்க ு எதிர்ப்ப ு தெரிவித்துள்ளத ு.

சில்லர ை வணிகர்கள ை பாதிக்கும ் இத்தகை ய போக்கைக ் கண்டித்த ு போராட்டம ் நடத்தப ் போவதா க அறிவித்துள்ளத ு.

இந் த கூட்டமைப்பின ் தலைவரும ், பாரதீ ய ஜனத ா கட்சிவைச ் சேர்ந் த மக்களவ ை உறுப்பினருமா ன, ராம்தாஸ ் அகர்வால ் செய்தியாளர்களிடம ் கூறுகையில ்,

எங்களத ு சமூகமும ், அமைப்பும ் இப்போத ு நடைமுறைப ் படுத்தப்படு்ம ் பொருளாதா ர சீர்திருத் த கொள்கைகளின ் எதிரிகள ் அல் ல. ஆனால ் ப ல நூற்றாண்டுகளா க, பாராம்பரியமா க சிற ு வியாபாரிகள ் ஈடுபட்டுள் ள, சில்லர ை வணிகத்தில ் சமீபகாலமா க ஏற்பட்டுவரும ் போக்குகளைய ே எதிர்க்கின்றோம ்.

பெரி ய வர்த்த க, தொழில ் நிறுவனங்கள ் சில்லர ை வணிகத்தில ் ஈடுபடுவத ை, அவர்களாகவ ே கட்டுப்படுத்திக ் கொள் ள வேண்டும ்.
இவர்கள ் உள்கட்டமைப்ப ு, மின ் உற்பத்த ி, பெரி ய தொழில்களில ் கவனம ் செலுத் த வேண்டும ். சில்லர ை வணிகத்த ை, சிற ு வியாபாரிகளிடம ே விட்டுவி ட வேண்டும ் என்ற ு கூறினார ்.

அவர ் மேலும ் கூறுகையில ், சில்லர ை வணிகத்தில ் அதிகளவில ் ஈடுபட்டுள்ளவர்கள ் யார ் என்ற ு பார்த்தோமானால ், பெரும்பாலும ் பனிய ா ( வைசியர ் ) சமூகத்தைச ் சேர்ந்தவர்களாகத்தான ் இருப்பார்கள ். எங்கள ் கூட்டமைப்ப ு சில்லர ை வணிகத்தில ் பெரி ய நிறுவனங்கள ் ஈடுபடுவத ை எதிர்த்த ு போராட்டம ் நடத் த திட்டமிட்டுள்ளத ு.

எங்கள ் சமூகம ் தே ச நிர்மானத்தில ், வளர்ச்சியில ் மற்றும ் அரசியல ் தலைமைக்கும ், ஒட்ட ு மொத் த சமுதாயத்தின ் வளர்ச்சிக்க ு பங்காற்றியுள்ளத ு. இத ை அங்கிகரிக் க வேண்டும ். இந் த சமுதாயத்தினருக்க ு வர ி ஏய்ப்ப ு சோதன ை என் ற பெயரில ், நெருக்கட ி மற்றும ் தொல்லைகள ை உண்டாக் க கூடாத ு என்ற ு ராம்தாஸ ் அகர்வால ் கூறினார ்.

ரிலையன்ஸ ் நிறுவனம ் ஃபிரஷ ் என் ற பெயரில ், நாட ு முழுவதும ் காய்கறிகள ், பழங்கள ் விற்பன ை மையங்கள ை திறந்த ு வருகிறத ு.

உத்தரகாண்ட ் மாநிலத்தில ் டேராடூனில ் ரிலையன்ஸ ் நிறுவனம ், ஃபிரஷ ் காய்கற ி, பழங்கள ் விற்பன ை மையத்த ை திறந்த ு வருகிறத ு.

இதற்க ு டேராடூன ் வியாபாரிகள ் சங்கத்தினரும ், லாக ு வியாபாரிகள ் சங்கத்தினரும ் கடும ் எதிர்ப்ப ு தெரிவித்த ு வருகின்றனர ். டேராடூன ் வியாபாரிகள ் சங்கத்த ை சேர்ந் த சிற ு வியாபாரிகள ், ரிலையன்ஸ ் ஃபிரஷ ் கடைகளுக்க ு எதிர்ப்ப ு தெரிவித்த ு, இந் த கடைகள ை பூட்டும ் போராட்டத்தில ் ஈடுபட்டுள்ளனர ்.

அத்துடன ் நேற்ற ு இந் த சங்கத்தைச ் சேர்ந் த வியாபாரிகள ், முதலமைச்சர ் ப ி. ச ி. கந்தூரியைச ் சந்தித்த ு, பன்னாட்ட ு நிறுவனங்கள ், உள்நாட்ட ு பெரி ய தொழில ், வர்த்த க நிறுவனங்கள ை சி்ல்லர ை விற்பன ை கடைகள ை திறக் க அனுமத ி வழங் க கூடாத ு என்ற ு மன ு கொடுத்தனர ்

அவர்கள ் குறிப்பா க பால ், மளிக ை பொருட்கள ், காய்கற ி, பழங்கள ் ஆகியவற்ற ை விற்பன ை செய்யும ் கடைகள ை திறப்பதற்க ு எதிர்ப்ப ு தெரிவித்த ு வருகின்றனர ்.

ஏற்கனவ ே பெரி ய நிறுவனங்கள ் திறந்துள் ள சில்லர ை விற்பன ை கடைகள ை மூ ட வேண்டும ். இவைகளுக்க ு மின்சாரம ், தணணீர ் போன் ற வசதிகள ை அரச ு செய்த ு கொடுக் க கூடாத ு என்ற ு மனுவில ் குறிப்பிட்டுள்ளனர ்.

லாக ு வியாபாரிகள ் சங்கத்தைச ் சேர்ந்தவர்கள ் ஒர ு நாள ் முழ ு கட ை அடைப்ப ு போராட்டம ் நடத்த ி, மாநகராட்ச ி அலுவலகத்தின ் முன்ப ு ஆர்ப்பாட்டம ் நடத்தினார்கள ். அப்போத ு பன்னாட்ட ு நிறுவனங்கள ், உள்நாட்ட ு பெரி ய நிறுவனங்கள ் சில்லர ை வணிகத்தில ் ஈடுபடுவதற்க ு எதிர்ப்ப ு தெரிவித்த ு கோஷமிட்டனர ். அத்துடன ் முதலமைச்சரிடமும ், நக ர மேயரிடம ், தங்கள ் கோரிக்கைய ை வலியுறுத்த ி மன ு கொடுத்தனர ்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் கட்சியில் இருந்து நீக்கம்: துரைமுருகன்

திருப்பதி தயிர்சாதம் பிரசாதத்தில் பூரான்? தேவஸ்தானம் அளித்த விளக்கம் என்ன?

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

Show comments