Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை பங்குச் சந்தை குறியீடு 17,150 ஆக உயர்வு!

Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2007 (21:04 IST)
இந்திய பங்குச் சந்தைக்கு இன்று முக ்கி யமான நாள ். மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண ், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் ஆகிய இரண்டுமே அதிகரித்தத ு.

மும்பை பங்குச் சந்தையின் 30 பங்குகளின் குறியீட்டு எண் 17,000 ஐ தாண்டியத ு. இந்த குறியீட்டு எண் இறுதியில் 17,150.56 புள்ளிகளில் முடிவடைந்தத ு. இது நேற்றைய குறியீட்டு எண் விட இது 229.17 புள்ளிகள் அதிகம ்.

இதே போல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டியும் 5000 புள்ளிகளை தாண்ட ி, இறுதியில் 5000.55 புள்ளிகளில் முடிவடைந்தத ு. இது ஒரு நேரத்தில் 5,016.40 புள்ளிகளாக அதிகரித்தத ு.

இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதால ், எதிர்காலத்திலும் வளர்ச்சி இருக்கும் என்று அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் கருதுவதால ், இந்திய பங்குச் சந்தைகளில் அதிகளவு முதலீடு செய்கிற ன. ரூபாயின் மதிப்பு உயர்வ ு, சில பிரிவினருக்கு கவலையை ஏற்படுத்தினாலும ், இந்த மாற்றம் இந்திய பொருளாதாரத்தின் பலத்தினால் நிகழ்கிறது என்பதை அறிந்துள்ளனர ்.

அத்துடன் ரூபாயின் மதிப்பு உயர்வதால ், பணவீக்கம் கட்டுப்படுத்தப்படுகிறத ு. இதனால் இறக்குமதிக்கான செலவு குறைகிறத ு. குறிப்பாக பெட்ரோலிய கச்சா எண்ணை இறக்குமதிக்கான செலவு குறைகிறத ு.

இன்று மும்பை பங்குச் சந்தையில் 1,274 நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தத ு. 1,457 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தத ு. 328 நிறுவனங்களின் பங்குகள் விலையில் எவ்வித மாற்றமும் இல்ல ை.

நடுத்தர நிறுவன பங்களின் குறியீட்டு எண ், இதற்கு முன் இல்லாத அளவில் 7,437.51 புள்ளிகளையும ், சிறு நிறுவன பங்குகளின் குறியீட்டு எண் 9,127.42 புள்ளிகளாக உயர்ந்தத ு.

இன்று மொத்தம் ர ூ.7,720 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

Show comments