Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குகள் விலை தொடர்ந்து அதிகரிப்பு!

Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2007 (16:11 IST)
மும்பை பங்குச் சந்தையில ், இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன ், எல்லோரது எதிர்பார்பைப் போலவே பங்குகளின் விலை அதிகரிக்க துவங்கியத ு.

காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன ், பங்குகள் வாங்கும் போக்கு அதிகளவில் இருந்தத ு. காலையில் வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே குறியீட்டு எண் 17,059.61 புள்ளியை எட்டியத ு. ( நேற்றைய இறுதி குறியீட்டு எண் 16,921.39 புள்ளிகள ்) பிறகு படிப்படியாக குறியீட்டு எண் உயர்ந்து ஒரு நிலையில் 17,158.49 புள்ளிகளை எட்டியத ு. மதியம் 1 மணி நிலவரப்படி குறியீட்டு எண் 17,070 புள்ளிகள் என்ற நிலையில் இருந்தத ு.

இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் பங்குகளை வாங்கும் போக்கு அதிகளவு இருந்தத ு. இதனால் பங்குகளின் விலை அதிகரித்தத ு. நிப்டி குறியீட்டு எண் 5,000 புள்ளிகளைத் தாண்டியத ு. நிப்டி குறியீட்டு எண் 5,000 புள்ளிகளை தாண்டிவிடும் என்று நேற்றே எதிர்பார்க்கப்பட்டத ு.

அமெரிக்க மத்திய வங்கி சென்ற வாரம் அரை விழுக்காடு வட்டி விகிதத்தை குறைத்தத ு. அமெரிக்க பொருளாதரத்தில் தொடரும் நெருக்கடியால ், அடுத்த வாரத்தில் மேலும் அரை விழுக்காடு குறைக்கும் என்ற கருத்து பொருளாதார நிபுணர்கள் மத்தியில் நிலவுகிறத ு.

இதனால் அயல்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ஆசிய பங்குச் சந்தைகளில் கவனம் செலுத்தி வருகின்ற ன. இதன் ஒரு பகுதியா க, இந்திய பஙகுச் சந்தையில் முதலீடு செய்வதில் ஆர்வம் காண்பிக்கின்ற ன.

இதனால ் மும்ப ை பங்குச ் சந்தையிலும ், தேசி ய பங்குச ் சந்தையிலும் பங்குகளின ் விலைகள ் உயர்ந்து வருகின்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments