Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் உயர்வு!

Webdunia
புதன், 26 செப்டம்பர் 2007 (20:40 IST)
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் 21.85 புள்ளிகள் அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கியவுடனேயே, வெளிநாட்டு மூதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். இதனால் சிறிது நேரத்திலேயே பங்குகளின் விலை உயர்ந்து குறியீட்டு எண் 17,000-ஐ தாண்டியது. ஒரு ஏற்ற இறக்கம் என்ற போக்கே நிலவியது. ஒரு கட்டத்தில் குறியீட்டு எண் 17,073.87-ஐ தொட்டது.

பங்குச் சந்தையில் ஐந்து நாட்களிலேயே ஆயிரம் புள்ளிகள் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 19 ஆம ் தேதி 16,000 புள்ளிகளாக இருந்தது. ஐந்து வர்த்தக நாட்களிலேயே ஆயிரம் புள்ளிகள் அதிகரித்து, இன்று 17,000 புள்ளிகள ைத ் தாண்டியது.

நேற்று ரிசர்வ் வங்கி, அந்நியச் ச ெலா வணி இருப்பை குறைக்க பரஸ்பர நிதி நிறுவனங்கள், தனி நபர்கள் வெளிநாடுகளில் செய்யும் உச்சவரம்பை அதிகரித்தது. இத்துடன் நிறுவனங்களும் வெளிநாடுகளில் வாங்கியுள்ள கடனை, காலக்கெடுவுக்கு முன்பே திருப்பிச் செலுத்தலாம் என்ற அறிவிப்பு வெளியிட்டது. இந் த காரணங்களினால ் காலையில ் அந்நியச ் ச ெலா வண ி சந்தையில ் டாலரின ் மதிப்ப ு சிறித ு அதிகரித்தத ு.

இதன ் எதிரொலியா க தகவல ் தொழில ் நுட் ப நிறுவனப ் பங்குகள ் வாங்குவதில ் ஆர்வம ் காணப்பட்டத ு. இவைகளின ் விலையும ் அதிகரித்தத ு.

இத ே போல ் தேசி ய பங்குச ் சந்த ை குறியீட்ட ு எண ் நிப்டியும ் 4980.85 புள்ளிகள ் வர ை உயர்ந்த ு, இறுதியில ் 4,940.50 புள்ளிகளா க முடிவடைந்தத ு. இத ு நேற்றை ய இறுத ி நிலவரத்த ை வி ட 2 புள்ளிகள ் அதிகம ்.

மும்ப ை பங்குச ் சந்தையில ் 1,465 நிறுவ ன பங்குகளின ் வில ை உயர்ந்தத ு. 1243 நிறுவ ன பங்குகளின ் வில ை குறைந்தத ு. 337 நிறுவ ன பங்குகளின ் விலையில ் எவ்வி த மாற்றமும ் இல்ல ை.

இன்ற ு சத்யம ் கம்ப்யூட்டர்ஸ ், இன்போசியஸ ், ட ி. ச ி. எஸ ்., விப்ர ோ., டாக்டர ் ரெட்ட ி லேபரட்டரிஸ ் ஆகி ய நிறுவனங்களின ் பங்குகளின ் வில ை அதிகரித்தத ு.

ரிலையன்ஸ ் எனர்ஜ ி, ரிலையன்ஸ ் இன்டஸ்டிரிஸ ், மாருத ி சுஜூக ி நிறுவனப ் பங்குகளின ் விலைகள ் குறைந்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சனாதனக் கும்பலை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்! - திருமாவளவன்!

மக்களின் வரிப்பணம் முட்டாள்தனமாக செலவழிப்பு.. தொண்டு நிறுவனத்தை மூடிய எலான் மஸ்க்..

போலீசை விட திருடன் மேல்.. செல்போன் தொலைத்த இளம் பெண்ணின் பதிவு..!

அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர் பணி: டிஆர்பி மூலம் போட்டித் தேர்வு நடத்த முடிவு..!

இந்திய விமானப்படையின் விமானம் விபத்து.. வயல்வெளியில் விழுந்து சிதறியதால் அதிர்ச்சி..!

Show comments