Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோதுமை, மைதா மாவு ஏற்றுமதி வாய்ப்பு!

Webdunia
புதன், 26 செப்டம்பர் 2007 (13:49 IST)
மேற்கு ஆசிய ா, தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு கோதுமை மாவு பொருட்கள் ஏற்றுமதி செய்ய வாய்ப்பு இருப்பதாக அரவை ஆலையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர ்.

கோதுமையில் இருந்து தயாரிக்கபப்படும் மாவ ு, மைதா மாவு போன்றவைகளை ஏற்றுமதி செய்ய மேற்கு ஆசிய ா, தென் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த நாடுகளில் இருந்து வர்த்தக விசாரணைகள் வந்துள்ள ன.

இந்த வாய்ப்பு பற்றி நாகா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் க ே. எஸ ். கமலக்கண்ணன் கூறுகையில ், இந்தியாவில் உள்ள அரவை ஆலைகள் கோதும ை, மைதா மாவை சென்ன ை, தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து டன் 400 டாலருக்கு ஏற்றுமதி(கப்பல் சரக்கு கட்டணம் தனி) செய்ய தயாராக உள்ள ன.

அரவை ஆலைகளுக்க ு, தற்போதிலிருந்து அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை 1 இலட்சம் டன்னுக்கும் அதிகமாக கோதும ை, மைதா மாவை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார ்.

கோதும ை, மைதா மாவு ஏற்றுமதி செய்வதற்கு இந்தோனேஷிய ா, மாலத்தீவுகள ், வங்காளதேசம ், ஏமன ், குவைத் ஆகிய நாடுகளில் இருந்து வர்த்தக விசாரணைகள் வந்துள்ளதாக மற்றொரு அரவை ஆலை அதிபர் பிரமோத் குமார் தெரிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்கொரியா கோர விமான விபத்து.. 179 பேர் பலி.. 2 பேர் கவலைக்கிடம்..!

தனியார் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: 8-ம் வகுப்பு மாணவனிடம் விசாரணை..!

30 புதிய சிசிடிவி, 40 புதிய செக்யூரிட்டி: மாணவிகள் பாதுகாப்பிற்காக அண்ணா பல்கலை. உத்தரவு

என்னை பிரதமர் வேட்பாளர் என்று கூறாமல், துணை முதல்வர் என்று கூறுவதா? திருமாவளவன்

கட்சியின் வளர்ச்சி குறித்து பேசினோம்.. ராமதாஸ் சந்திப்புக்கு பின் அன்புமணி பேட்டி..!

Show comments