Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோதுமை, ரவை, மைதா இறக்குமதிக்கு அனுமதி இல்லை

Webdunia
புதன், 26 செப்டம்பர் 2007 (13:00 IST)
கோதுமையில ் இருந்த ு தயாரிக்கப்படும ் பொருட்களா ன மாவு (ஆட்டா) மைத ா, ரவ ை போன் ற பொருட்களுக்க ு இறக்குமத ி வர ி இல்லாமல ், இறக்குமத ி செய்த ு கொள் ள அனுமதிக்கப்ப ட மாட்டாத ு என்ற ு மத்தி ய உணவுத ் துற ை செயலாளர ் தெரிவித்தார ்.

டெல்லியில ் அகி ல இந்தி ய அரவ ை ஆலைகள ் உரிமையாளர்கள ் சங்கத்தின ் 67 வத ு ஆண்ட ு மாநாட ு நடைபெற்றத ு. இதில ் உணவ ு மற்றும ் பொத ு விநியோகத்துற ை செயலாளர ் ட ி. நந்தகுமார ் சிறப்புரையாற்றினார ்.

அப்போத ு அவர ் கூறியதாவத ு, வெளிநாடுகளில ் இருந்த ு இறக்குமத ி வர ி இல்லாமல ், கோதுமையில ் இருந்த ு தயாரிக்கப்படும ் மாவு (ஆட்டா), மைத ா மாவ ு, ரவ ை ஆகியவைகள ை இறக்குமத ி செய் ய அனுமத ி வழங்குவத ு பற்ற ி எந் த முடிவும ் எடுக்கவில்ல ை. உள்நாட்டில ் கோதும ை தேவையா ன அளவ ு கிடைத்தால ், இறக்குமத ி செய் ய வேண்டி ய தேவ ை இல்ல ை என்ற ு தெரிவித்தார ்.

மத்தி ய அரச ு அரவ ை ஆலைகள ் இறக்குமத ி வர ி செலுத்தாமல ் கோதும ை இறக்குமத ி செய்த ு கொள் ள இந் த வருடம ் டிசம்பர ் இறுத ி வர ை அனுமத ி வழங்க ி உள்ளத ு. இந் த சங்கத்தினர ், இத ை மேலும ் நீடிக் க வேண்டும ் என்ற ு கோரிக்க ை விடுத்தனர ்.

இதற்க ு பதிலளிக்கும ் போத ு, இத ை மத்தி ய அரசுக்க ு பரிந்துர ை செய் ய அதிகாரிகள ் மட்டத்தில ் எந் த பிரச்சனையும ் இல்ல ை. அரவ ை ஆலைகள ் கோதுமைய ை, இறக்குமத ி வர ி இல்லாமல ் இறககுமத ி செய் ய கேட்கின்றனர ். அத ே நேரத்தில ் இதன ் தயாரிப்புகள ை வர ி இல்லாமல ் இறக்குமத ி செய் ய எதிர்ப்ப ு தெரிவிப்பதற்க ு அவர ் வியப்ப ு தெரிவித்தார ்.


இந் த மாநட்டில ் இந்தி ய உணவுக ் கழகத்தின ் தலைவரும ் நிர்வா க இயக்குநருமா ன அலோக ் சின்க ா பேசும ் போத ு, கோதும ை உள ் நாட்டில ் தேவையா ன அளவ ு, கட்டுப்பட ி ஆ க கூடி ய விலையில ் கிடைத்தால ், உணவ ு கழகம ் இருப்பில ் வைத்துத்துள் ள கோதுமைய ை, அரவ ை ஆலைகளுக்க ு வெளிச ் சந்த ை விற்பன ை முறையில ், விற் க வேண்டி ய தேவ ை இருக்காத ு என்ற ு கூறினார ்.

கோதும ை இறக்குமத ி செய்வதற்க ு 50 விழுக்காட ு இறக்குமத ி வர ி விதிக்கப்படுகிறத ு. அத ே நேரத்தில ் கோதும ை தயாரிப்புகள ை இறக்குமத ி செய் ய 35 விழுக்காட ு இறக்குமத ி வர ி விதிக்கப்படுகிறத ு.

இந் த வருடம ் உள ் நாட்ட ு கோதும ை விளைச்சல ் குறைவா க இருப்பதா க கூற ி, மத்தி ய அரச ு, இறக்குமத ி செய்யப்படும ் கோதுமைக்க ு, இறக்குமத ி வர ி செலுத் த தேவையில்ல ை என்ற ு சலுக ை வழங்கியுள்ளத ு

தற்போத ு சர்வதே ச சந்தையில ் கோதும ை வில ை உயர்ந்துள்ளத ு. இறக்குமத ி செய்யப்படு்ம ் கோதும ை, இந்தி ய துறைமுகங்களுக்க ு வந்த ு இறங்கும ் போத ு, ஒர ு டன ் 400 டாலருக்கும ் அதிகமா க அடக்கவிலையாகிறத ு. இதன ை ரூபாய ் மதிப்பில ் கூறினால ் அடக்கவில ை கில ோ ர ூ 16.

டெல்ல ி தானி ய சந்தையில ் தார ா ர க கோதும ை கில ோ ர ூ. 10.30 என் ற அளவில ் கிடைக்கிறத ு. இங்க ு தென்னிந்தியாவில ் உள் ள அரவ ை ஆலைகள ் கொள்முதல ் செய்யும ் போத ு, அரவ ை ஆலைகளுக்க ு வந்த ு சே ர, போக்குவரத்த ு கட்டணமும ் சேர்தத ு அடக் க வில ை ர ூ. 12 தான ் ஆகும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்ற நினைத்தால்? திமுக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

Show comments