Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாவிக் துணை புரோக்கர் நிறுவனம் தற்காலிக நீக்கம்!

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2007 (15:41 IST)
பங்குச ் சந்த ை கட்டுப்பாட்ட ு வாரியமா ன செப ி, ஹாவிக் மேனெஜ்மென்ட் சரிவீஸஸ் இந்தியா லிமிடெட் என்ற துணை புரோக்கர் நிறுவனத்தை தற்காலிக நீக்கம் செய்துள்ளத ு.

பங்குச் சந்தைகளில் முதலீட்டாளர்கள் சார்பில் பங்குகளை வாங்க ி, விற்கும் செபியிடம் பதிவு செய்து அனுமதி பெற வேண்டும ். முதன்மை புரோக்கர்கள் மட்டுமல்லாத ு., இவர்களிடம் துணை புரோக்கர்களாக இருக்கும் நிறுவனங்கள் கூட பதிவு செய்து கொள்ள வேண்டும ்.

இவர்கள் மீது புகார் வரும் போத ு, தவறு செய்யும் புரோக்கர்கள் மீது செபி நடவடிக்கை எடுக்கும ்.

இதன்பட ி, மும்பை பங்குச் சந்தையில் உறுப்பினராக இருக்கும் ப ி. எம ். காந்தி செக்யூரிட்டிஸ்சின் துணை புரோக்கராக இருக்கும் ஹாவிக் மேனெஜ்மென்ட் சர்வீஸஸ் லிமிடெட்டை இரண்டு மாத காலம ், பங்கு வர்த்தகத்தில் ஈடுபடக்கூடாது என தடை விதித்துள்ளத ு.

இந்தத் தடை நியூமிரா யூரோ ப்ராஜக்ட் லிமிடெட் நிறுவனப் பிரச்சனை காரணமாக விதிக்கப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்ற நினைத்தால்? திமுக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

Show comments