Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.வி.எஸ். எலக்ட்ரானிக்ஸ் 6 பங்குச் சந்தைகளிலிருந்து வெளியேறுகிறது!

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2007 (15:37 IST)
டி.வி.எஸ் குழுமத்தைச் சேர்ந்த டி.வி.எஸ் எலக்ட்ரானிக்ஸ், ஆறு பங்குச் சந்தைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதை திரும்பப்பெறுவது என முடிவு செய்துள்ளது.

இதற்கான ஒப்புதல், சமீபத்தில் நடந்த இந்நிறுவனத்தின் பங்குநர் கூட்டத்தில் பெறப்பட்டது.

அகமதாபாத் பங்குச் சந்தை, பெங்களூர் பங்குச் சந்தை, கொச்சின் பங்குச் சந்தை, சென்னை பங்குச் சந்தை, கொல்கத்தா பங்குச் சந்தை சங்கம், டில்லி பங்குச் சந்தை சங்கம் ஆகிய ஆறு பங்குச் சந்தைகளின் பட்டியலில் இருந்து நீக்கிக் கொள்ளப்படும்.

நாடு முழுவதும் பரந்த அளவில் வர்த்தக இணைப்புகளை கொண்டுள்ள மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து பதிவை நீடிப்பது என்று முடிவு செய்யப் பட்டுள்ளதா க, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்ற நினைத்தால்? திமுக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

Show comments