Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வணிக முத்திரை, பெயரை பயன்படுத்துதல் : உயர் நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு!

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2007 (13:33 IST)
ஒரு நிறுவனத்தின் வணிக முத்திர ை, பெயர் ஆகிவற்றை மற்ற நிறுவனங்கள் தயாரிக்கும் வேறு வகை பொருட்களுக்கோ அல்லது வேறு எந்த விதத்திலோ பயன்படுத்தக்கூடாது என்று குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளத ு.

பல வகையான பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள ், அவை தயாரிக்கும் பொருட்களை வணிக முத்திரையுடன் விற்பனை செய்கின்ற ன. இவை பொதுமக்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில ், அவைகளின் மீது வணிக முத்திரையை அச்சடிக்கின்றன அல்லது வேறு வகையில் பெயரை அச்சிடுகின்ற ன. இந்த பெயர்களும் குறிப்பிட்ட வடிவத்தில ், நிறத்தில் இருக்கும ்.

உதாரணமாக விம்கோ நிறுவனம் தயாரிக்கும் தீப்பெட்டிய ை, வெட்டும் புலி சின்னத்தில் விற்பனை செய்து வருகிறத ு. தீப்பெட்டியை வாங்கும் பொதுமக்கள ், ஏதாவது ஒரு தீப்பெட்டியை வாங்காமல ், அதன் தரத்திற்காகவே வெட்டும் புலி தீப்பெட்டி என்று கேட்டு வாங்குகின்றனர ். யாரும் விம்கோ நிறுவனத்தின் தயாரிப்பு தீப்பெட்டி என்று கேட்டு வாங்குவதில்ல ை.

இதே போல் குண்டடூசியில் இருந்து விமானம் வர ை, முத்திரை சின்னத்தை பதித்து விற்பனை செய்யப்படுகிறத ு. இந்த முத்திரை சின்னத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள ், அதை பதிவு செய்கின்ற ன. இதை மற்ற நிறுவனங்கள் பயன்படுத்தக் கூடாது என்று முத்திரை பதிவு சட்டத்தில் கூறப்பட்டுள்ளத ு.

ஆனால் ஒரு நிறுவனத்தின் வணிக முத்திரைய ை, பெயரை மற்ற நிறுவனங்கள் வேறு பொருட்களுக்கு பயன்படுத்துகின்றனர ். உதாரணமாக விம்கோ நிறுவனத்தின் தீப்பெட்டி வணிக முத்திரையான வெட்டும் புலிய ை, தேயிலை தூள ், காபி தூள் போன்ற பொருட்களுக்கு பயன்படுத்தலாம ். இதே போல் புகழ்பெற்ற நிறுவனத்தின் பெயரையும் பயன்படுத்துகின்றனர ்.

இதற்கு, பதிவு செய்துள்ள வணிக முத்திர ை, பெயர் ஆகியன அந்த குறிப்பிட்ட பொருளுக்குதான் செல்லுபடியாகும், மற்ற பொருளுக்கு பயன்படுத்துவது சட்டம ், விதி மீறல் ஆகாது என வாதம் செய்யப்பட்டு வந்தத ு.

குஜராத் உயர்நீதிமன்றம ், ஒரு நிறுவனம் பதிவு செய்துள்ள வணிக முத்திர ை, அல்லது பெயரை மற்றவர்கள் எந்த விதத்திலும் பயன்படுத்தக் கூடாது என்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளத ு.

இந்த வழக்கு பற்றிய விபரம் வருமாற ு :

குஜராம் மாநிலத்தில் ஆனந்த் மாவட்டத்தில் இருக்கின்ற கெய்ரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கமும ், குஜராத் கூட்டுறவு பால் விற்பனை இணையமும் சேர்ந்து ஆனந்த மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்த ன. அமுல் சாசம்ஹார ், அமுல் கட்பீஸ் ஸ்டோர் ஆகிய இரு கடைகளின் உரிமையாளர்கள் மீத ு, முத்திரை பதிவு சட்டத்தை மீறியதாக கூறி வழக்கு தாக்கல் செய்தனர ்.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் ஏப்ரல் 25 ந் தேதி தீர்ப்பளித்தத ு. இதில் இரண்டு கடை உரிமையாளர்களும ், அமுல் வர்த்தக சின்னத்தை சட்ட விரோதமாக பயன்படுத்தி உள்ளனர் என்று தீர்ப்பு வழங்கியத ு.

இந்த தீர்ப்பை எதிர்த்த ு, அமுல் சாசம்ஹார் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தத ு. இதனை விசாரித்த உயர்நீதி மன்றம ், மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செல்லும் என்று கூற ி, அமுல் சாசம்ஹார் செய்த மேல் முறையீட்டை தள்ளுபடி செய்தத ு.

இந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர்நீதி மன்ற நீதிபதி ட ி. என் படேல் தனது தீர்ப்பில ், பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திர ை, வர்த்தக சின்னம் ஆகியவைகள ை, அதற்கு தொடர்பு இல்லாதவர ், அல்லது அனுமதி பெறாதவர் பயன்படுத்துவது தவறானத ு. பார்ப்பதற்கு பதிவு செய்யப்பட்ட வணிக முத்திரை போன்ற ே, மற்றவர்கள் பயன்படுத்துவதும் தவறானது. வேறு நிறுவனத்தின் பெயரையோ அல்லது வணிக முத்திரையையோ நீண்டகாலமாக பயன்படுத்தி வருவதாலேய ே, அது சட்டப்படி சரியானதாக எடுத்துக் கொள்ள முடியாது என்று தீர்ப்பில் கூறியுள்ளார ்.

இந்த தீர்ப்பால ், புகழ் பெற்ற நிறுவனங்களின் பெயரைய ோ, அல்லது வணிக முத்திரையைய ோ, இதில் தொடர்பில்லாத மற்றவர்கள் பயன்படுத்துவது தடுக்கப்படும ். இவ்வாறு நாடு முழுவதும் பல்வேறு சட்ட விரோதமா க, மற்ற நிறுவனங்களின் பெயரையும ், முத்திரையையும் பயன்படுத்தி வருவத ு, பெரிய பிரச்சனையாக இருக்கின்றத ு. இந்த தீர்ப்பால் எதிர்காலத்தில் சட் ட, விதிமுறைகளுக்கு எதிராக பயன்படுத்தும் போக்கு தடுக்கப்படும் என எதிர்பார்க்கலாம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments