Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை குறியீட்டு எண் 17,000 தாண்டும்?

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2007 (13:26 IST)
இன்று காலை மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் விறு விறுப்பாக இருந்தத ு. காலையில் வர்த்தகம் தொடங்கியவுடனேயே குறியீட்டு எண் 16,890.75 புள்ளிகளைத் தொட்டத ு. இது நேற்று மாலையில் இருந்ததை விட 45 புள்ளிகள் அதிகம ். ( நேற்றைய இறுதி நிலவரம் 16,854.83 புள்ளிகள ்)

இதேபோல் தேசிய பங்குச் சந்தையிலும் காலையிலேயே வர்த்தகம் விறு விறுப்பாக இருந்தத ு. காலையில் தொடங்கியவுடேயே நிப்டி குறியீட்டு எண் 7 புள்ளிகள் அதிகரித்தது (நேற்றைய இறுதி நிலவரம் 4,932.20 புள்ளிகள ்)

ஆனால் மதியம் 12 மணியளவில் குறியீட்டு எண் சரிந்தத ு.

தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பங்குகள் வரவேற்பை பெறவில்ல ை. இதற்கு காரணம் சமீபத்திய டாலரின் மதிப்பு சரிவ ே. இந்த நிறுவனஙகள் வருவாயில் பெரும் பகுதியை டாலர் செலவாணியில் பெறுகின்ற ன.

காலையில் பார்தி ஏர்டெல ், ரான்பாக்ஸ் மற்றும் ஒ. என ். ஜ ி. சி நிறுவனங்களின் பங்குகளுக்கு வரவேற்பு இருந்தத ு.

செயற்கோள் தொடர்பு தடை ஏற்படுலதால ், இன்று முதல் அக்டோபர் 9 ந் தேதி வர ை, பங்கு பரிவர்த்தைனை நேரம் 45 நிமிடம் நீடிக்கப்பட்டுள்ளத ு.

மும்பை பங்குச் சந்தையில் காலை 11.25 மணி முதல் 12.10 வரை வர்த்தகம் நிறுத்தப்படும் இதற்கு பதிலாக மாலை 4.15 வரை வர்த்தகம் நடைபெறும ்.

தேசிய பங்குச் சந்தையில் காலை மணி 11.25 நிமிடம் முதல் 12.10 வரை நிறுத்தப்படும ். இதற்கு பதிலாக மதியம் 3.30 மணிக்கு முடிவடைவதற்கு பதிலாக 4.15 மணி வரை வர்த்தகம் நடைபெறும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்ற நினைத்தால்? திமுக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

Show comments