Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் மதிப்பு: அரசு தலையிடாது - கமல்நாத்

Webdunia
திங்கள், 24 செப்டம்பர் 2007 (15:54 IST)
டாலருக்க ு எதிரா ன ரூபாய ் மதிப்ப ு உயர்ந்த ு வருவத ை எதிர ் கொள் ள, இந்தி ய ஏற்றுமத ி நிறுவனங்கள ் உற்பத்திச ் செலவ ை குறைத்த ு. திறமைமைய ை வளர்த்துக ் கொண்ட ு, போட்டிய ை சந்திக் க வேண்டும ் என்ற ு மத்தி ய வர்த்தகம ் மற்றும ் தொழில ் துற ை அமைச்சர ் கமல்நாத ் கூறியுள்ளார ்.

கடந் த வாரத்தில ் இருந்த ு டாலருக்க ு எதிரா ன இந்தி ய ரூபாயின ் மதிப்ப ு 1.5 விழுக்காட ு அதிகரித்த ு உள்ளத ு. இந் த நில ை மேலும ் தொடரும ் எ ன நிபுணர்கள ் கருத்த ு தெரிவித்த ு வருகின்றனர ்.

இதனால ் ஏற்றுமத ி செய்வத ு கட்டுபடியாகாத ு. ஏற்றுமதியாளர்கள ் நஷ்டத்த ை சந்திக் க நேரிடும ். அத்துடன ் சர்வதே ச சந்தையில ், மற் ற நாடுகளுடன ் போட்டியிடுவத ு சிரமம ். எனவ ே அரச ு சலுகைகள ை வழங் க வேண்டும ் என்ற ு பல்வேற ு ஏற்றுமத ி அமைப்புக்கள ், தகவல ் தொழில்நுட் ப நிறுவனங்கள ் அரசுக்க ு கோரிக்க ை விடுத்த ு வருகின்ற ன.

இந்நிலையில ் அமெரி்க்க ா சென்றுள் ள அமைச்சர ் கமல்நாத ் நியயூயார்க்கில ், டாலருக்க ு எதிரா ன இந்தி ய ரூபாயின ் மதிப்ப ு அதிகரித்த ு வருவத ு குறித்த ு கருத்த ு தெரிவித்தார ்.

அப்போத ு அவர ் கூறியதாவத ு, சீன ா அந்தியச ் செலவாண ி சந்தைய ை கட்டுப் பட ுத்த ி வருகிறத ு. ஆனால ் நாங்கள ் பொருளாதா ர சீர்திர ுத ்தத்தின ் ஒர ு பகுதியா க, அந்நியச ் செலவாணிக்க ு மதிப்ப ு நிர்ணயிப்பத ை சந்தையின ் போக்கிற்க ே விட்ட ு விட்டோம ்.

இதனால ் தொழில ் துற ை பாதிக்கப்பட்டுள்த ு என்பத ு எனக்க ு தெரியும ். இத ை சமாளிக் க அவ ை திறமைய ை வளர்த்த ு, உற்பத்திச ் செலவ ை குறைக் க வேண்டும ். இதன ் மூலம ே சர்வதே ச சந்தையில ் போட்டிகள ை எதிர ் கொள் ள வேண்டும ்.

இந் த வரு ட (2007) தொடக்கத்தில ் இருந்த ு டாலருக்க ு எதிரா ன ரூபாயின ் மதிப்ப ு 11 விழுக்காட ு அதிகரித்துள்ளத ு. கடந் த வருடத்தில ் இருந்த ு 14 விழுக்காட ு உயர்ந்துள்ளத ு. இந் த பிரச்சன ை. யில ் ரிசர்வ ் வங்க ி தலையிடவில்ல ை. ஏனெனில ் இதனால ் இறக்குமத ி செய்யும ் பொருட்களின ் வில ை மலிவாகிறத ு. இதனால ் உலகத்தில ் வேகமா க வளர்ச்ச ி அடைந்துவரும ் இந்தியாவிற்க ு, பணவீக்கத்த ை கட்டுப்படுத் த உதவியா க இருக்கிறத ு என்ற ு கமல்நாத ் கூறினார ்.

கமல்நாத்திடம ் தகவல ் தொழில்நுட் ப நிறுவனங்களுக்க ு மத்தி ய அரச ு உதவும ா என்ற ு கேட்டதற்க ு அவர ், தகவல ் தொழில ் நுட் ப நிறுவனங்கள ் நீ்ண் ட காலமா க பல்வேற ு சலுகைகள ை அனுபவித்த ு வருகின்ற ன. இதனால ் தகவல ் தொழில ் நுட்பத ் துறைக்கும ், இந்தி ய கிராமப்புறஙகளுக்கும ் இடைய ே பெரி ய இடைவெள ி ஏற்பட்ட ு விட்டத ு என்ற ு கமல்நாத ் கூறினார ்.

மருந்த ு உற்பத்த ி நிறுவனங்கள ், வாக ன உதிரிபாகங்கள ை உற்பத்த ி செய்யும ் நிறுவனங்கள ், வியசாயத்துறைய ை சார்ந்தவர்கள ் கூ ட, தகவல ் தொழில ் நுட் ப நிறுவனங்களு்க்க ு வழங்கும ் சலுக ை போல ், எங்களுக்கும ் கொடுத்தால ், நாங்களும ் அவர்கள ் அளவ ு வளர்ந்திருப்போம ் என்ற ு கூறுகின்றனர ்.

இருப்பினும ் தகவல ் தொழில ் நுட் ப நிறுவனங்களுக்க ு, எந் த விதமா ன சலுக ை வழங் க முடியும ் எ ன அரச ு பரிசீலிக்கும ் என்ற ு கமல்நாத ் கூறினார ்.

டாலரின ் மதிப்ப ு சரிவதால ் ஏற்றுமதியாளர்கள ், குறிப்பா க தகவல ் தொழில ் நுட் ப நிறுவனங்கள ் அதிகளவ ு பாதிக்கப்படுகின்றனர ். தகவல ் தொழில ் நுட் ப நிறுவனங்களின ் வருவாயில ், பாதியளவிற்கும ் அதிகமா க அமெரிக் க நிறுவனங்களில ் இருந்த ு வருகிறத ு. மத்தி ய அரச ு 2007 -08 நிதியாண்டில ் 160 பில்லியன ் டாலர ் மதிப்பிற்க ு ஏற்றுமத ி செய் ய வேண்டும ் எ ன இலக்க ு நிர்ணயித்துள்ளத ு. இந்தி ய ரூபாயின ் மதிப்ப ு தொடர்ந்த ு அதிகரித்தால ், இந் த இலக்க ை எட்டுவத ு கடினம ் எ ன ஏற்றுமதியாளர்கள ் கூறுகின்றனர ்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments