Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேயிலை ஏற்றுமதி ரஷ்யாவுடன் ஒப்பந்தம்!

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2007 (19:09 IST)
தேயிலைய ை ஏற்றுமத ி செய் ய ரஷ ்ய ாவிற்க ும ், இந்தியாவிற்கும ் இடைய ே ஒப்பந்தம ் மாஸ்கோவில ் வியாழக்கிழமையன்ற ு கையெழுத்தானத ு.

இந்தியாவில ் இருந்த ு தேயில ை கணிசமா ன அளவ ு பிரிவ ு ஏற்படா த முன்னாள ் சோவியத ் ஒன்றியத்திற்க ு ஏற்றுமத ி செய்யப்பட்ட ு வந்தத ு. சோவியத ் யூனியன ் ப ல நாடுகளா க பிரிந் த பிறகும ் ரஷிய ா, அஜர்பைஜான ், கஜகஸ்தான ், பைல ோ ரஷ்ய ா, கிர்க ிஸ ்தான ் போன் ற நாடுகளுக்கும ் தேயில ை ஏற்றுமத ி செய்யப்பட்ட ன.

ஆனால ் 2001 ஆம ் ஆண்ட ு தரம ் குறைந் த தேயிலைய ை இந்தி ய ஏற்றுமதியாளர்கள ் ரஷ்யாவிற்க ு ஏற்றுமத ி செய்தனர ். இதனால ் இந்தி ய தேயிலையின ் தரம ் பற்ற ி ரஷ் ய மக்களிடைய ே தவறா ன எண்ணம ் ஏற்பட்டத ு. இந்தியாவில ் இருந்த ு தேயிலைய ை இறக்குமத ி செய்வதற்க ு ஐந்த ு வருடங்களுக்க ு முன்ப ு ரஷ்ய ா நிபந்தனைகள ை விதித்தத ு.

இந் த வாய்ப்ப ை பயன்படுத்த ி இலங்க ை அதிகளவ ு ஏற்றுமத ி செய்த ு, ரஷ்யாவில ் நிலையா ன சந்தைய ை தக் க வைத்துக ் கொண்டுள்ளத ு.

இந்தி ய அரச ு மீ்ண்டும ் ஏற்றுமத ி செய்வதற்கா ன முயற்சிகள ை மேற்கொண்டத ு. இதற்க ு தற்போத ு பலன ் கிடைத்துள்ளத ு.

இந்தி ய தேயில ை வாரியத்திற்கும ், ரஷ்யாவைச ் சேர்ந் த ரோசாய்கோப ி சங்கத்திற்கும ் இடைய ே முதல ் த ர தேயிலைய ை ஏற்றுமத ி செய்வதற்கா ன புரிந்துணர்வ ு ஒப்பந்தம ் வியாழக்கிழமையன்ற ு மாஸ்கோவில ் கையெழுத்தானத ு.
இந் த ஒப்பந்தத்தில ் இந்தியாவின ் சார்பில ் தேயில ை வாரி ய தலைவர ் பாசுதேவ ் பானர்ஜியும ், ரஷ்ய ா சார்பில ் ரோசாய்கோபியின ் தலைம ை இயக்குநர ் ரோமாஜ ் சன்டுரியாவாவும ் கையொப்பமிட்டனர ். ( இத ு ரஷியாவின ் தேயில ை இறக்குமதியாளர்கள ், விற்பனையாளர்கள ் உறுப்பினர்களா க உள் ள சங்கம ் )

ரஷ்யாவிற்க ு தேயில ை ஏற்றுமத ி செய்வதற்கா க, ரஷ்ய ா சென்றுள் ள தேயில ை வாரியத ் தலைவருடன ், ரஷ்யாவிற்க ு இந்தியாவைச ் சேர்ந் த 20 உறுப்பினர்களைக ் கொண் ட பிரதிநிகள ் குழ ு வந்துள்ளத ு. இதில ் அஸ்ஸாம ், டார்ஜிலிங ், நீலகிரியைச ் சேர்ந் த தேயில ை தோட்டத்த ை சேர்ந்தவர்கள ், தேயிலைய ை பதப்படுத்துபவர்கள ், ஏற்றுமதியாளர்கள ் மாஸ்கோவிற்க ு வந்துள்ளனர ். இவர்கள ் ரஷ் ய ஏற்றுமதியாளர்கள ை சந்தித்த ு பேச்ச ு வார்த்த ை நடத்தினார்கள ்.

இந் த பேச்சுவார்த்தையின ் போத ு, ரஷ்யாவில ் கூட்ட ு முயற்சியில ் உயர்ர க தேயிலைய ை விற்பனைக்க ு அனுப்பும ் அளவிற்க ு சிப்பங்கள ், பாக்கெட்டுகளில ் அடைக்கும ் தொழிற்சாலைய ை அமைப்பத ு, இந்தி ய தேயில ை தோட்டங்களில ் ரஷ்யாவைச ் சேர்ந் த நிறுவனங்கள ் முதலீட ு செய்வத ு உள்ளிட் ட ப ல முடிவுகள ் எடுக்கப்பட்ட ன.

ரஷ்ய ா வருடத்திற்க ு 16 கோடிய ே 70 இலட்சம ் கில ோ தேயிலைய ை இறக்குமத ி செய்கிறத ு. இதில ் சிற ிலங்காவின ் பங்க ு 39 விழுக்காடா க உள்ளத ு. முன்ப ு இந்தியாவில ் இருந்த ு அதிகளவ ு இறக்குமத ி செய்யப்பட்டத ு. 2001 ஆம ் ஆண்ட ு தேயிலையின ் தரம ் பற்றி ய சர்ச்ச ை எழுந் த பிறக ு, இந்தியாவிலிருந்த ு இறக்குமத ி செய்யும ் அளவ ு 20 விழுக்காடா க குறைந்த ு விட்டத ு.

தற்போத ு ஏற்பட்டுள் ள ஒப்பந்தம ் மீண்டும ் இந்தியாவில ் இருந்த ு அதிகளவ ு தேயிலைய ை ரஷிய ா இறக்குமத ி செய்யும ் வாய்ப்ப ை ஏற்படுத்தும ்.

அஸ்ஸாம ், மேற்க ு வங் க மாநிலத்தில ் உள் ள ப ல தேயில ை தோட்டங்கள ் நலிவடைந்த ு, மூடப்பட்டுள்ள ன. பல்லாயிரக்கணக்கா ன தொழிலாளர்களுக்க ு வேல ை இழப்ப ு உட்ப ட பல்வேற ு பிரச்சனைகள ் ஏற்பட்டுள்ளத ு.

தமிழ்நாட்டில ் நீலகிர ி மாவட்டத்தில ் சிற ு தேயில ை உற்பத்தியாளர்கள ் தேயிலைக்க ு கட்டுப்படியா ன வில ை கொடுக் க வேண்டும ் என்ற ு மத்தி ய, மாநி ல அரசுகளிடம ் கோரிக்க ை வைத்துள்ளனர ். இதன ை வலியுறுத்த ி பல்வேற ு வகையா ன போராட்டங்கள ை நடத்த ி, அரசுகளின ் கவனத்த ை ஈர்க்கும ் முயற்சிய ை செய்த ு வருகின்றனர ்.

இந் த ஒப்பந்தத்தால ் மந்தமா க உள் ள இந்தியாவின ் தேயில ை ஏற்றுமத ி மீண்டும ் அதிகரிக்கும ். மேற்க ு வங்காளம ், அஸ்ஸாம ், நீலகிர ி பகுதிகளில ் உள் ள தேயில ை தோட்டங்கள ் புத்துயிர ் பெறும ் எ ன எதிர்பார்க்கப்படுகிறத ு. ஏனெனில ் ரஷ்யாவிற்க ு ஏற்றுமத ி தடைபட்டதால ் தேயில ை வில ை சரிந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை சவக்கிடங்கில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி பாலாஜி உடல்.. போலீஸ் பாதுகாப்பு..!

ஆப்பிரிக்காவில் நிலவும் கடும் பஞ்சம்! 200 யானைகளை கொன்று உணவாக்க திட்டம்! - ஜிம்பாப்வே எடுத்த முடிவு!

என்ன முடி இது..? ஒழுங்கா வெட்டிட்டு வா! திட்டிய பாட்டி! - சிறுவன் எடுத்த விபரீத முடிவு!

சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்போம்.. அரசுக்கு ஆசிரியர்கள் கடிதம்..!

22 ஆண்டுகளுக்கு பின் செப்டம்பரில் அதிக வெப்பம்! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

Show comments