Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட்டியை குறைக்க வேண்டும் : ஏற்றுமதியாளர்கள்!

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2007 (14:26 IST)
டாலரின ் மதிப்ப ு குறைந்துள்ளதால ், ஏற்றுமதியாளர்களுக்க ு வங்கிகள ் கொடுக்கும ் கடன ் மீதா ன வட்டிய ை குறைக் க வேண்டும ் என்ற ு இந்தி ய ஏற்றுமதியாளர்கள ் சங்கங்களின ் கூட்டமைப்ப ு கூறியுள்ளத ு.

டாலருக்க ு எதிரா ன இந்தி ய ரூபாயின ் மதிப்ப ு தொடர்ந்த ு அதிகரித்த ு வருகிறத ு. இத ு இந்தி ய ஏற்றுமதியாளர்கள ை பலவிதங்களிலும ் பாதித்துள்ளத ு. இந் த பாதிப்பில ் இருந்த ு ஏற்றுமதியாளர்கள ை காப்பாற் ற மத்தி ய அரச ு உரி ய நடவடிக்க ை எடுக்கும ் என்ற ு மத்தி ய வர்த்த க மற ்ற ும ் தொழில்துற ை அமைச்சர ் கமல்நாத ் தொடர்ந்த ு வாக்குறுதிகள ை அளித்த ு வருகின்றார ்.

இதற்கிடையில ் ஏற்றுமதியாளர்கள ் ரிசர்வ ் வங்க ி கடன ் மீதா ன வட்டிய ை குறைக ்க வேண்டும ் என்ற ு கோரிக்க ை விடுத்துள்ளனர ்.

இத ு தொடர்பா க இந்தி ய ஏற்றுமதியாளர்கள ் சங்கங்களின ் கூட்டமைப்பின ் தலைவர ் ஜ ி. க ே. குப்த ா வெளியிட்டுள் ள அறிக்கையில ் கூறியிருப்பதாவத ு :

அமெரிக் க மத்தி ய வங்க ி அர ை விழுக்காட ு வட்டிய ை சென் ற வியாழக்கிழமையன்ற ு குறைத்தத ு. இத ே மாதிர ி அடுத் த மாதம ் மீண்டும ் வட்டிய ை குறைக்கும ் என்ற ு எதிர்பார்க்கப்படுகிறத ு.

இதன ் பாதிப்பில ் இருந்த ு ஏற்றுமதியாளர்கள ை பாதுகாக் க, ரிசர்வ ் வங்க ி வட்ட ி விகிதத்த ை குறைக் க வேண்டும ். ரிசர்வ ் வங்க ி வட்ட ி விகிதத்த ை குறைப்பதால ், வங்கிகள ் ஏற்றுமதியாளர்களுக்கும ், தொழில ், வர்த்த க துறையினருக்கும ் குறைந் த வட்டியில ் கடன ் வழங் க முடியும ்.

வங்கிகள ் வட்ட ி விகிதத்த ை 2 முதல ் இரண்டர ை சதவிதம ் வர ை உயர்த்த ி உள்ள ன. இந் த உயர்வால ் ஏற்றுமதியாளர்களுக்க ு வழங்கப்படும் ௦ 4.5 விழுக்காட ு வட்ட ி சலுகையின ் பலன்கள ் கிடைக்கவில்ல ை.

இந் த நெருக்கடியில ் இருந்த ு ஏற்றுமதியாளர்கள ் மீள்வதற்க ு மத்தி ய அரச ு உரி ய நடவடிக்க ை எடுக் க வேண்டும ்.

மத்தி ய அரச ு சென் ற ஜூன ் மாதம ் ஏற்றுமதியாளர்களுக்க ு ப ல சலுகைகள ை அறிவித்தத ு. இந் த சலுகைகளில ் பெரும ் பாலனவ ை அமல்படுத்தவில்ல ை. இந் த சலுகைகள ் எல்லாம ் அறிவிப்போட ு சர ி, அமல ் படுத் த எந் த முயற்சிகளும ் எடுக்கவில்ல ை. இதனால ் ஏற்றுமதியாளர்கள ் சிறி ய அளவிலேய ே பலனடைந்துள்ளனர ்.

ஏற்றுமத ி செய்யும ் பொருட்களுக்க ு செலுத்தி ய வரிகள ை திருப்ப ி வழங்குவத ு, வட்ட ி சலுகையின ் கீழ ் செலுத்தி ய வட்டிய ை திருப்ப ி வழங்கும ் சலுகையின ் கீழ ், இவ ை ஏற்றுமதியாளர்களுக்க ு வழங்கப்படவில்ல ை. சேவ ை வர ி சலுகையும ் முழுமையா க வழங்கவில்ல ை.

துறைமு க கட்டணத்தின ் மீதா ன சேவ ை வர ி, துறைமுகத்திற்க ு ஏற்றுமத ி செய் ய சரக்குகள ை கொண்ட ு செல்வதற்க ு செலுத்தப்படும ் போக்குவரத்த ு கட்டணத்திற்கா ன சேவ ை வர ி ஆகியவ ை மட்டும ், திருப்ப ி வழங்குவதா க அறிவிக்கப்பட்டத ு.

ஏற்றுமதியாளர்கள ் செலுத்தி ய வர ி, சேவ ை வரிகள ை திரும்ப ி வாங்குவத ு மிகுந் த கஷ்டமானதாகவும ், நிர்வா க செலவுகள ் அதிகரிப்பதற்க ு வழிவகுப்பதாகவும ் இருக்கின்றத ு. எனவ ே ஏற்றுமதியாளர்கள ் வர ி செலுத்துவதில ் இருந்த ு விலக்க ு அளிக்கப்ப ட வேண்டும ் என்ற ு குப்த ா கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை சவக்கிடங்கில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி பாலாஜி உடல்.. போலீஸ் பாதுகாப்பு..!

ஆப்பிரிக்காவில் நிலவும் கடும் பஞ்சம்! 200 யானைகளை கொன்று உணவாக்க திட்டம்! - ஜிம்பாப்வே எடுத்த முடிவு!

என்ன முடி இது..? ஒழுங்கா வெட்டிட்டு வா! திட்டிய பாட்டி! - சிறுவன் எடுத்த விபரீத முடிவு!

சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்போம்.. அரசுக்கு ஆசிரியர்கள் கடிதம்..!

22 ஆண்டுகளுக்கு பின் செப்டம்பரில் அதிக வெப்பம்! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

Show comments