Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை குறீயிட்டு எண் மீண்டும் உயர்வு!

Webdunia
வெள்ளி, 21 செப்டம்பர் 2007 (20:03 IST)
மும்பைச ் பங்குச ் சந்தையில ் பங்குகளின ் வில ை உயர்ந்ததால ், மீண்டும ் குறியீட்ட ு எண ் 16,616.84 புள்ளிகளைத ் தொட்டத ு.

பங்குச ் சந்தையில ் காலையில ் வர்த்தகம ் தொடங்கி ய முதல ் ஐந்த ு நிமிடங்களில ் குறியீட்ட ு எண ் 33.91 புள்ளிகள ் குறைந்தத ு. இதற்க ு முக்கி ய காரணம ் ரிலையன்ஸ ் இன்டஸ்டிரிஸ ், டாட ா கன்சல்டன்ச ி நிறுவனப ் பங்குகள ் அதிகளவ ு விற்கும ் போக்க ு காணப்பட்டத ே. இத ே போல ் தேசி ய பங்குச ் சந்த ை குறியீட்ட ு எண ் நிப்டியும ் 13.85 புள்ளிகள ் குறைந்தத ு.

ஆனால ் இந் த நில ை தொடர்ந்த ு நீடிக்கவில்ல ை. திடீரெ ன பங்குகளின ் விற்பன ை விறுவிறுப்பா க இருந்தத ு. ஒர ு நேரத்தில ் குறியீட்ட ு எண ் 16,616.84 புள்ளிகள ை தொட்டத ு. இறுதியில ் 16,564.23 புள்ளிகளா க முடிந்தத ு.

இத ே போல ் தேசி ய பங்குச ் சந்தையின ் குறியீட்ட ு எண ் 90 புள்ளிகள ் அதிகரித்தத ு. ஒர ு சமயத்தில ் குறியீட்ட ு எண ் 4,855.70 புள்ளிகள ை தொட்டத ு. பிறக ு சிறித ு குறைந்த ு 4,833.55 என்ற ு முடிவடைந்தத ு.

இன்ற ு பங்குகள ் வாங்குவத ு அதிகரித்ததற்க ு காரணம ் பணவீக்கம ் குறைந்தத ு என் ற தகவலும ், வெளிநாட்ட ு முதலீட்ட ு நிறுவனங்கள ் பங்குகள ை வாங்குவதில ் அதி க ஆர்வம ் காண்பித்த ே.

ரிலையன்ஸ ் இன்டஸ்டிரிஸ ் பங்குகள ், தகவல ் தொழில ் நுட் ப பங்குகள ை வாங் க அதி க ஆர்வம ் காண்பித்தால ், இவைகளின ் வில ை முதலில ் குறைந்தாலும ், பிறக ு அதிகரித்தத ு. இன்ற ு மும்ப ை பங்குச ் சந்தையின ் வர்த்தகம ் ர ூ. 8000 கோடிய ை தாண்டியத ு என்ற ு பங்க ு வர்த்தகர்கள ் தெரிவித்தனர ்.

பணவீக்கம ் செப்டம்பர ் 8 ந ் தேதியுடன ் முடிவடைந் த வாரத்தில ் 3.32 புள்ளிகள ் எ ன அறிவிக்கப்பட்டத ு. இத ு அதற்க ு முந்தை ய வாரம ் 3.52 புள்ளிகளா க இருந்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை சவக்கிடங்கில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி பாலாஜி உடல்.. போலீஸ் பாதுகாப்பு..!

ஆப்பிரிக்காவில் நிலவும் கடும் பஞ்சம்! 200 யானைகளை கொன்று உணவாக்க திட்டம்! - ஜிம்பாப்வே எடுத்த முடிவு!

என்ன முடி இது..? ஒழுங்கா வெட்டிட்டு வா! திட்டிய பாட்டி! - சிறுவன் எடுத்த விபரீத முடிவு!

சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்போம்.. அரசுக்கு ஆசிரியர்கள் கடிதம்..!

22 ஆண்டுகளுக்கு பின் செப்டம்பரில் அதிக வெப்பம்! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

Show comments