Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டால்டா சூரியகாந்தி எண்ணெய் அறிமுகம்!

Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2007 (18:24 IST)
பன்ஜ ி இந்திய ா நிறுவனம ் டால்ட ா என் ற வர்த்தகப ் பெயர ை இணைத்த ு, " டால்ட ா சுத்திகரிக்கப்பட் ட சூரி ய காந்த ி எண ்ண ெய ை" சென்னையில ் அறிமுகப்படுத்தியத ு.

இதன ் அறிமு க விழாவில ் பன்ஜ ி இந்திய ா நிறுவனத்தின ் செயல ் இயக்குநர ் ஆதிராஜ ் சரின ் பேசும ் போத ு, இந் த சூரி ய காந்த ி எண ்ணெயை அறிமுப்படுத்துவதன ் மூலம ், டால்ட ா என் ற வர்த்தகப ் பெயர ் இணைந் த மற்றொர ு பொருள ை தமிழகத்தில ் அறிமுகப்படுத்த ி உள்ளோம ்.

இந்தியாவிலேய ே தமிழகத்தில ் தான ் சூரியகாந்த ி சமையல ் எண ்ணெய் அதிகளவில ் விற்பனையாகின்றத ு. நாங்கள ் அறிமுகப்படுத்தியுள் ள இந் த சூரியகாந்த ி எண ்ணெய் 100 விழுக்காட ு தூய்மையானத ு. இதன ை மக்களிடம ் பிரபலப்படுத்துவதற்கா க தொலைக்காட்ச ி உட்ப ட பல்வேற ு ஊடகங்களில ் விளம்பரம ் செய் ய திட்டமிட்டுள்ளோம ்.

எங்கள ் நிறுவனம ் மொத் த சூரியகாந்த ி எண ்ணெய் விற்பனையில ், குறைந் த பட்சம ் 10 விழுக்காட்டையாவத ு கைப்பற் ற திட்டமிட்டுள்ளத ு. ர ூ.80 கோட ி மதிப்பிற்க ு விற்பன ை செய் ய முடியும ் என்ற ு எதிர்பார்க்கின்றோம ் என்ற ு தெரிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர் கைது: போலி இந்திய ஆதார் அட்டைகள் பறிமுதல்..!

தமிழகத்தின் 2 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இலங்கை சிறையில் இருந்து 20 மீனவர்கள் விடுதலை.. சென்னையில் வரவேற்பு..!

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

Show comments