Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவ டி.வி.எஸ். கேப்பிடல் ஃபண்ட் அறிமுகம்!

Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2007 (14:09 IST)
ட ி. வ ி. எஸ ். குழுமம ் தனியார ், நடுத்த ர, மற்றும ் குடும் ப உறுப்பினர்களால ் நடத்தப்படும ் நிறுவனங்களில ் முதலீட ு செய் ய போகிறத ு!

இதற்கா க ட ி. வ ி. எஸ ். கேப்பிடல ் ஃபண்ட்ஸ ் லிமிடெட ் என் ற நிறுவனத்த ை துவக்கியுள்ளத ு. இத ு அசட ் மேனெஜ்மென்ட ் என்ற ு அழைக்கப்படும ் சொத்த ு நிர்வகிப்ப ு நிறுவனமா க இருக்கும ். இந் த நிறுவனம ் சென்னையில ் இருந்த ு இயங்கும ்.

இந்தியாவின ் தனியார ், நடுத்த ர மற்றும ் ஒர ு குடும்பத்தைச ் சேர்ந் த உறுப்பினர்களால ் நிர்வகிக்கப்படும ் தொழில ் மற்றம ் வர்த்த க நிறுவனங்கள ் அதிகளவில ் உள்ள ன. இவற்றின ் வளர்ச்சிக்கும ், விரிவ ு படுத்தவும ் வர்த்தகத்தில ் அனைத்த ு நீக்க ு போக்குகளும ் தெரிந் த திறமையா ன நிர்வாகிகளின ் ஆலோசனையும ், வழிகாட்டுதலும ் தேவைப்படுகிறத ு.

இத்தகை ய நிறுவனங்களுக்க ு ட ி. வ ி. எஸ ் கேப்பிடல ் பண்ட்ஸ ் லிமிடெட ், கூட்டாளியாகவும ், அவர்களின ் மேம்பாட்டிற்கா ன நிதிய ை முதலீட ு செய்யும ் நிறுவனமா க இருக்கும ் என்ற ு இதன ் நிறுவனர ் கோபால ் ஸ்ரீனிவாசன ் வெளியிட்டுள் ள பத்திரிக்கையில ் செய்தியில ் கூறியுள்ளார ்.

இந்தியாவில ் பெர ு நகரங்கள ை தவிர்த்த ு, மற் ற நகரங்களில ் ஆயிரக்கணக்கா ன கணிசமா ன முதலீட்டுடன ் இயங்கும ் நிறுவனங்களும ், குடும் ப உறுப்பினர்களால ் நிர்வகிப்பபடும ் நிறுவனங்கள ் இருக்கின்ற ன. இவைகள ் நாட்டின ் பொருளாதா ர வளர்ச்சிக்க ு ஏற் ப, தங்களின ் தொழில ், வர்த்தகத்த ை விரிவ ு படுத் த வேண்டும ் எ ன நினைக்கின்ற ன. இதற்கா க இவ ை சரியா ன பங்குதாரரையும ், உற்பத்த ி மற்றும ் நிர்வாகத்த ை திறம்ப ட நிர்வகிக் க, நிபுணர்களின ் உதவ ி தேவ ை எ ன எண்ணுகின்ற ன.

இத ை நிறைவேற்றும ் விதத்தில ் ட ி. வ ி. எஸ ் கேப்பிடல ் பண்ட்ஸ ் லிமிடெட ், பல்வேற ு உதவிகள ை செய்யும ். சரியா ன வழிகளில ் வர்த்தகம ் செய்வத ு, உள்கட்டமைப்ப ு வசதிகள ், பல்வேற ு வெளிநாட்ட ு நிறுவனங்களுடன ் வர்த்த க தொடர்ப ை ஏற்படுத்துதல ் உட்ப ட பல்வேற ு உதவிகளையும ், ஆலோசனைகளையும ் வழங்கும ். இந்தியாவில ் மட்டுமல்லாத ு அமெரிக்க ா, ஐரோப்ப ா, சீன ா, தைவான ் போன் ற நாடுகளில ் உள் ள, இத ே போன் ற நிறுவனங்களுக்கும ் உதவிகளையும ், ஆலோசனைகளையும ் வழங்கும ்.

இதற்கா க அமெரிக்காவில ் பூஸ்டனில ் உள் ள டியூட்சிச ு பேங்க்ஸ ் டெக்னாலஜ ி இன்வெஸ்ட்மென்ட ் வங்கியைச ் சேர்ந் த சுரேஷ ் ராஜ ூ என்பவர ை நியமித்துள்ளத ு.

இந் த புதி ய நிறுவனத்திற்க ு தேவைப்படும ் முதலீட ு நித ி சந்தையில ் இருந்த ு திரட்டப்படும ். இத ு ஏற்கனவ ே இயங்கிவரும ் நிறுவனங்களுக்க ு மட்டும ே விரிவுபடுத்துதல ், புதி ய பிரிவ ை தொடங்குதல ் போன் ற தேவைக்கா ன நிதிய ை முதலீட ு செய்யும ்.

புதிதா க தொழில ் தொடங்குவதற்க ு ஆரம் ப கட் ட முதலீட்டைய ோ அல்லத ு புதி ய வக ை தொழில்களுக்கா ன முதலீட்டைய ோ செய்யாத ு எ ன தெரிவிக்கப்படுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை சவக்கிடங்கில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி பாலாஜி உடல்.. போலீஸ் பாதுகாப்பு..!

ஆப்பிரிக்காவில் நிலவும் கடும் பஞ்சம்! 200 யானைகளை கொன்று உணவாக்க திட்டம்! - ஜிம்பாப்வே எடுத்த முடிவு!

என்ன முடி இது..? ஒழுங்கா வெட்டிட்டு வா! திட்டிய பாட்டி! - சிறுவன் எடுத்த விபரீத முடிவு!

சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்போம்.. அரசுக்கு ஆசிரியர்கள் கடிதம்..!

22 ஆண்டுகளுக்கு பின் செப்டம்பரில் அதிக வெப்பம்! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

Show comments