Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் உயர்வு!

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2007 (20:01 IST)
இன்று மும்பை பங்குச் சந்தையில் குறியீட்டு எண் 164 புள்ளிகள் உயர்ந்தத ு. வங்கிகள ், இயந்திரங்கள ், தளவாட சாமான்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு வாங்கும் போக்கு காணப்பட்டத ு.

இன்று காலையில் சிறிய அளவில் குறியீட்டு எண் குறைந்தத ு. ஆனால் பங்குகள் வாங்கும் போக்கு அதிகரித்ததால ், படிப்படியாக உயர்ந்தத ு. அதிகபட்சமாக 15,691.88 புள்ளிகளாகவும ், குறைந்த அளவாக 15, 468.80 புள்ளிகளாகவும் இருந்தத ு. இறுதியில் குறியீட்டு எண் 15,669.12 புள்ளிகளாக இருந்தத ு.

இதே போல் தேசிய பங்குச் சந்தையில் விலைப்புள்ளியான நிப்டி குறீயிட்டு எண் 51.55 புள்ளிகள் உயர்ந்தத ு. இன்றைய வர்த்தகத்தில் அதிகபட்சமாக 4,546.20 புள்ளிகளும ், குறைந்த பட்சமாக 4,495.65 புள்ளிகளாக இருந்தத ு. இறுதியில் குறீயீட்டு எண் 4546.20 புள்ளிகளாக இருந்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாக்கை அறுத்து சிவனுக்கு காணிக்கை செலுத்திய 11ஆம் வகுப்பு மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

5 கிலோ தக்காளி 100 ரூபாய்.. விலை சரிந்ததால் விவசாயிகள் வருத்தம்.!

7 வழக்குகளிலும் ஜாமீன்: விடுதலை ஆனார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன்..!

புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

விஜயகாந்த் ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கிரகப்பிரவேசத்திற்கு தயார்..!

Show comments