Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுத்தர, சிறு மற்றும் குறுந்தொழில்களின் ஏற்றுமதி 50 பில்லியன் டாலர்!

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2007 (19:39 IST)
இந்திய ாவின் நடுத்த ர, சிறு மற்றும் குறுந்தொழில்கள் சென்ற நிதியாண்டில் (2006-07) 50 பில்லியன் டாலர் மதிப்பிற்கு ஏற்றுமதி செய்துள்ள ன. இது மொத்த ஏற்றுமதியில் 40 விழுக்காடாகும்!

இந் தப ் பிரிவுகளில் இந்தியாவில் 1 கோடியே 25 இலட்சம் தொழிற்சாலைகள் உள்ள ன. இதன் மூலம் 3 கோடி பேர் நேரடியாக வேலை வாய்ப்பு பெறுகின்றனர ். இத்துடன் நாட்டின் மொத்த உற்பத்தியில் இந்த பிரிவு தொழிற்சாலைகளின் பங்கு 50 விழுக்காடாக இருக்கின்றத ு.

இவைகளின் முக்கிய ஏற்றுமதி ஆயத்த ஆட ை, இராசயணப் பொருட்கள ், மருந்து வகைகள ். இயந்திரங்கள ், இயந்திர உதிரி பாகங்கள ், பதப்படுத்தப்பட்ட உணவ ு, தோல் பொருட்கள் மற்றும் கடல் உணவுப் பொருட்களாகும ்.

சிறு தொழிற்சாலைகள் வளர்ச்ச ி, மற்ற பிரிவுகளின் வளர்ச்சியைவிட ஒன்றரை முதல் இரண்டு மடங்காக இருக்கிறது என்று மத்திய வர்த்தக அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments