பங்குச் சந்தைகளில் சரிவு

Webdunia
புதன், 29 ஆகஸ்ட் 2007 (12:14 IST)
மும்பை பங்குச் சந்தை குறியீட்டை நிர்ணயிக்கும் அதிக விலை கொண்ட பங்குகளின் விற்பனை அதிகரித்ததன் காரணமாக மும்பை பங்குச் சந்தை குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் 327 புள்ளிகள் சரிந்தது.

நேற்றைய வர்த்தகத்தில் 77 புள்ளிகள் அதிகரித்த மும்பை பங்குச் சந்தை குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் ஏற்பட்ட சரிவினால் 14,592 புள்ளிகள் குறைந்தது.

தேசப் பங்குச் சந்தை குறியீடு 94 புள்ளிகள் குறைந்து 4,226 புள்ளிகளாக சரிந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குஜராத் உள்ளாட்சி தேர்தல்.. பாஜக அமோக வெற்றி.. மோடி, அமித்ஷா மகிழ்ச்சி..!

இனிமேல் சிம்கார்டு வாங்கனும்ன்னா, பயோமெட்ரிக் அவசியம்.. புதிய சட்டம் வருகிறது..!

பவன் கல்யாணை காப்பி அடிக்கிறாரா விஜய்?!.. எல்லாமே மேட்ச் ஆகுதே!..

ரூ.20 ஆயிரம் பணமெடுக்க எலும்புக்கூட்டுடன் வங்கிக்கு போன நபர்!. ஒடிசாவில் பரபரப்பு!...

அண்ணா யூனிவர்சிட்டியில் ஜனநாயகன் படம்!.. போலீஸ் எடுத்த ஆக்சன்!..

Show comments