பங்குச் சந்தைகளில் முன்னேற்றம்!

Webdunia
திங்கள், 27 ஆகஸ்ட் 2007 (13:37 IST)
உல க பங்குச ் சந்தைகளில ் ஏற்பட் ட முன்னேற்றமும ், நிறுவ ன முதலீட்டாளர்களின ் வாங்குதலின ் காரணமாகவும ் இந்தி ய பங்குச ் சந்தைகள ் இன்ற ு நல் ல முன்னேற்றத்துடன ் வணிகத்த ை துவக்கியுள்ள ன!

மும்ப ை பங்குச ் சந்தைக ் குறியீட ு வணிகத்த ை துவக்கி ய 5 நிமிடத்தில ் 217 புள்ளிகள ் அதிகரித்த ு 14,642 புள்ளிகள ை எட்டியத ு.

தே ச பங்குச ் சந்தைக ் குறியீட ு 62 புள்ளிகள ் உயர்ந்த ு 4,252 புள்ளிகள ை எட்டியுள்ளத ு.

ரிலையன்ஸ ், டாட்ட ா மோட்டார்ஸ ், இன்ஃபோசிஸ ் ஆகி ய பங்குகள ் ஏற்றத்தில ் உள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா போட்ட ஆர்டர்!.. ஆடிப்போன பழனிச்சாமி!.. டெல்லியில் நடந்தது என்ன?....

நாங்க நினைச்சிருந்தா விஜய் வெளியவே வந்திருக்க முடியாது!.. ஹெச்.ராஜா ராக்ஸ்....

திருப்பதி ஏழுமலையான் கோவில்: ஆஃப்லைன் டிக்கெட்டுகள் நிறுத்தம்.. இனி முழுமையாக ஆன்லைன் டிக்கெட் மட்டுமே..!

விமானங்களில் இனி பவர் பேங்க் எடுத்துச் செல்ல முடியாதா? புதிய கட்டுப்பாடு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்..!

Show comments