மும்பை பங்குச் சந்தை குறியீடு 251 புள்ளிகள் சரிந்தது

Webdunia
வெள்ளி, 17 ஆகஸ்ட் 2007 (12:32 IST)
ஆசியப் பங்குச் சந்தைகளில் ஏற்பட் ட சரிவைத ் தொடர்ந்த ு அன்னி ய நிறுவ ன முதலீட்டாளர்கள ் பெருமளவிற்க ு பங்குகள ை விற்கத ் துவங்கியதால ் மும்ப ை பங்குச ் சந்த ை குறியீட ு இன்ற ும் சரிவிலேயே உள்ளது.

இன்று கால ை வர்த்தகத ்தை துவக்கியபோது 14,309.387 புள்ளி களாக இருந்த மும்பை பங்குச் சந்தை குறியீடு 251 புள்ளிகள் சரிந்த ு 14,107.17 புள்ளிகளா க குறைந்துள்ளத ு.

பின்னர் சற்று அதிகரித்து 10.30 மணியளவில் 14,191.60 புள்ளிகளை எட்டியது.

தேசப ் பங்குச ் சந்த ையும் 76.55 புள்ளிகள ் சரிந்த ு 4,102.05 புள்ளிகளா க குறைந்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் ஆசை நிராசைதான்!.. தவெகவுக்கு இருக்கு!.. ராஜேந்திர பாலாஜி ஆவேசம்!..

தவெக கூட்டணிக்கு யாரெல்லாம் வராங்க?!.. செங்கோட்டையன் சொல்லிட்டாரே!...

டிடிவி தினகரன், ஓபிஎஸ் இருவரையும் விஜய் கூட்டணியில் சேர்க்க தயங்குவது ஏன்? பரபரப்பு தகவல்..!

2022 முதல் 2026 வைர!.. தமிழக அரசு கொடுத்த பொங்கல் பரிசின் விபரம்!....

விஜய் பிரிக்கும் திமுக ஓட்டால் அதிமுகவுக்கு லாபமா? எடப்பாடியார் மீண்டும் முதல்வரா?

Show comments