பங்குச் சந்தை 150 புள்ளிகள் உயர்வு!

Webdunia
திங்கள், 13 ஆகஸ்ட் 2007 (11:25 IST)
ஆசி ய பங்குச ் சந்தைகளில ் ஏற்பட் ட முன்னேற்றத்தின ் காரணமா க இந்தியப ் பங்குச ் சந்தைகளில ் அந்நி ய நிறுவ ன முதலீட ு அதிகரித்தன ் காரணமா க மும்ப ை பங்குச ் சந்தைக ் குறியீட ு இன்ற ு கால ை வர்த்தகத்திலேய ே 150 புள்ளிகள ் உயர்ந்தத ு!

30 முன்னணிப ் பங்குகளின ் அடிப்படையிலா ன மும்ப ை பங்குச ் சந்தைக ் குறியீட ு 157 புள்ளிகள ் உயர்ந்த ு 15,025 புள்ளிகள ை எட்டியத ு.

தே ச பங்குச ் சந்தைக ் குறியீட ு 41 புள்ளிகள ் அதிகரித்த ு 4,375 புள்ளிகள ை எட்டியுள்ளத ு.

ரிலையன்ஸ ் இன்டஸ்ட்ரீஸ ், ரிலையன்ஸ ் கேபிடல ். ரிலையன்ஸ ் கம்யூனிகேஷன்ஸ ், ஏசிச ி, கிராசிம ்., எல ் அண்ட்ட ி ஐடிச ி, ஐசிஐசி ஐ, ஹெச ். ட ி. எஃப ். ச ி., ஸ்டேட ் பேங்க ் ஆகியவற்றின ் பங்குகள ் வில ை கூறியுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விஜய் இல்லை.. மூன்று விஜய் இருந்திருக்காங்க.. தேர்தலுக்கு பிந்தைய ஆய்வில் ஆச்சரியம்..!

மனைவியை கொன்று சிமெண்ட் பெட்டிக்குள் மறைத்த கணவன்.. காணவில்லை என நாடகம்..!

பிரியாணி விருந்து வைத்து கொண்டாட்டம்.. மறுநாள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி..!

மே 4ம் தேதி 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை!.. அர்ச்சனா பட்நாயக் தகவல்!..

மேற்கு வங்க தேர்தல்!.. கரண்ட் கட் பண்ணி ஓட்டு மிஷனை கைப்பற்ற முயற்சி!.. மம்தா குற்றச்சாட்டு!...

Show comments