Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிவு

Webdunia
வெள்ளி, 10 ஆகஸ்ட் 2007 (12:35 IST)
சர்வதே ச பங்குச ் சந்தைகளில ் ஏற்பட் ட சரிவின ் எதிரொலியா க இந்தி ய பங்குச ் சந்தைகளிலும ் ஏற்பட் ட சரிவினால ் மும்ப ை பங்குச ் சந்த ை குறியீட ு 500 புள்ளிகளையும ் நிப்ட ி 125 புள்ளிகளையும ் இழந்த ன.

ட ோ ஜூன்ஸ ் குறியீட ு 350 புள்ளிகளும ், நாஸ்டாக ் 56 புள்ளிகளும ் குறைந்ததைத ் தொடர்ந்த ு சர்வதே ச சந்தைகளில ் இன்ற ு சரிவ ு ஏற்பட்டத ு.

மும்ப ை பங்குச ் சந்த ை குறியீட்ட ை நிர்ணயிக்கும ் 30 பங்குகளில ் எச ். ட ி. எப ். சி, ஐசிஐசிஐ, ஐடிசி, டிசிஎஸ ், டாட ா ஸ்டீல ், விப்ர ோ, ஏசிச ி, ரிலையன்ஸ ் கம்யூனிகேஷன ், ரிலையன்ஸ ் இன்டஸ்ட்ரீஸ ், இன்டால்க ோ, அம்புஜ ா சிமெண்ட்ஸ ் ஆகியவற்றின ் பங்குகளின ் விலைகள ் குறைந்த ன. வங்கிகளின ் பங்குகள ே பெருமளவிற்க ு அடிபட்டத ு.

மும்ப ை பங்குச ் சந்த ை குறியீட ு 14,590 ஆகவும ், தேசப ் பங்குச ் சந்த ை குறியீட ு 4,277 ஆகவும ் உள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை சவக்கிடங்கில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி பாலாஜி உடல்.. போலீஸ் பாதுகாப்பு..!

ஆப்பிரிக்காவில் நிலவும் கடும் பஞ்சம்! 200 யானைகளை கொன்று உணவாக்க திட்டம்! - ஜிம்பாப்வே எடுத்த முடிவு!

என்ன முடி இது..? ஒழுங்கா வெட்டிட்டு வா! திட்டிய பாட்டி! - சிறுவன் எடுத்த விபரீத முடிவு!

சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்போம்.. அரசுக்கு ஆசிரியர்கள் கடிதம்..!

22 ஆண்டுகளுக்கு பின் செப்டம்பரில் அதிக வெப்பம்! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

Show comments