பங்குச் சந்தைகளில் ஏற்றம்!

Webdunia
புதன், 8 ஆகஸ்ட் 2007 (14:22 IST)
தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றின் பங்குகளுக்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக இந்தியப் பங்குச் சந்தைகளில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது!

இன்று காலை வர்த்தகத்தில் 251 புள்ளிகள் அதிகரித்து வணிகத்தை துவக்கிய மும்பை பங்குச் சந்தை, நண்பகல் 1 மணி நிலவரப்படி 362.40 புள்ளிகள் உயர்ந்து 15,295.17 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.

தேச பங்குச் சந்தை - ந ி ஃப்டி குறியீடு 99.25 புள்ளிகள் உயர்ந்து 4,455.60 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.

தேச பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 980 பங்குகளில் 90 பங்குகளின் விலை உயர்ந்துள்ளது.

ஹெச்.சி.எல்., விப்ரோ. டி.சி.எஸ்., டெக் மஹிந்திரா, ரோல்ட்டா இந்தியா, மோசர் பாயர், இன ் ·போசிஸ், சத்யம் கம்ப்யூட்டர், யூனியன் பேங்க், பேங்க் ஆ ·ப் பரோடா, கனரா பேங்க், ஹெச்.டி. எ ஃப்.சி., பிஎன்பி, ஸ்டேட் பேங்க் ஆகியவற்றின் பங்குகளின் விலைகளும் உயர்ந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் ஆசை நிராசைதான்!.. தவெகவுக்கு இருக்கு!.. ராஜேந்திர பாலாஜி ஆவேசம்!..

தவெக கூட்டணிக்கு யாரெல்லாம் வராங்க?!.. செங்கோட்டையன் சொல்லிட்டாரே!...

டிடிவி தினகரன், ஓபிஎஸ் இருவரையும் விஜய் கூட்டணியில் சேர்க்க தயங்குவது ஏன்? பரபரப்பு தகவல்..!

2022 முதல் 2026 வைர!.. தமிழக அரசு கொடுத்த பொங்கல் பரிசின் விபரம்!....

விஜய் பிரிக்கும் திமுக ஓட்டால் அதிமுகவுக்கு லாபமா? எடப்பாடியார் மீண்டும் முதல்வரா?

Show comments