இந்தியா 5வது பெரிய கச்சா, எஃகு உற்பத்தியாளர்!

Webdunia
செவ்வாய், 7 ஆகஸ்ட் 2007 (16:31 IST)
உலக அளவில் கச்சா, எ ஃகு உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது!

ஆண்டிற்கு 44 மில்லியன் டன் உற்பத்தி செய்து 7வது இடத்தில இருந்த இந்தியா, 2006-07 நிதியாண்டில் 50.71 மில்லியன் டன் கச்சா, எ ஃகு உற்பத்தி செய்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்தியாவில் இறுக்கப்பட்ட எ ஃகு ( finished steel) உற்பத்தி 51.90 மில்லியன் டன் ஆகும்.

இரும்பு, எ ஃகு துறையின் கீழ் இயங்கும் ஜே.பி.சி என்றழைக்கப்படும் Joint Committee- யும், பொருளாதார ஆய்வுப் பிரிவும் இணைந்து இந்தியாவின் ஒட்டுமொத்த எ ஃகு உற்பத்தியை முடிவு செய்துள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதல் விவகாரம்!.. கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய வாலிபர்!.. கோவையில் அதிர்ச்சி..

இனிமே காது கிழியப்போகுது!.. தவெகவுக்கு விசில் சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம்!..

கரூரில் நடந்தது துயர சம்பவம்!... நோ கமெண்ட்ஸ்!.. உச்சநீதிமன்றம் கருத்து!...

போடுறேன் பார்ரா மீட்டிங்கு!.. பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துகு பிளான் போடும் விஜய்!..

கோவிலில் வேலை!.. 48 ஆயிரம் சம்பளம்!. உடனே அப்ளை பண்ணுங்க!...

Show comments