Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை பங்குச் சந்தை குறியீடு 14,900 புள்ளிகளை எட்டியது

Webdunia
புதன், 4 ஜூலை 2007 (12:43 IST)
மதிப்ப ு வாய்ந் த பங்குகளுக்க ு ஏற்பட் ட வரவேற்பின ் காரணமா க மும்ப ை பங்குச ் சந்தையில ் இன்ற ு கால ை வணிகத்தில ் 105 புள்ளிகள ் உயர்ந்தத ை அடுத்த ு இதுவர ை எட்டா த அளவிற்க ு 14,901 புள்ளிகள ை பங்குச ் சந்த ை குறியீட ு எட்ட ி சாதன ை புரிந்துள்ளத ு.

தே ச பங்குச ் சந்த ை குறியீடும ் 29 புள்ளிகள ் உயர்ந்த ு 4,386.45 புள்ளிகள ை எட்டியத ு.

பங்குச ் சந்தைகளில ் ஏற்பட்டுள் ள முன்னேற்றம ் மேலும ் சி ல நாட்களுக்க ு தொடரும ் என்ற ு எதிர்பார்க்கப்படுகிறத ு.

விஷால ் ரீடைல ் நிறுவனத்தின ் பங்குகள ் இன்றை ய வணிகத்தின ் மூலம ் ர ூ.775 க்க ு உயர்ந்துள்ளத ு. இந் த பங்குகளின ் வில ை ர ூ.270 க்க ு அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

எந்த பிராண்ட் மதுபானங்களும் வெறும் ரூ.99 தான்.! ஆந்திர அரசு அதிரடி - உற்சாகத்தில் மதுப்பிரியர்கள்.!!

உணவகத்திற்கு சத்துணவு முட்டைகள் விற்பனை- சத்துணவு திட்ட அமைப்பாளர் வசந்தகுமாரி சஸ்பெண்ட்.!!

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

Show comments