Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்.ஆர்.ஐ. வைப்பு நிதிகள் மீதான வட்டியை உயர்த்தியது ஐ.டி.பி.ஐ.!

Webdunia
செவ்வாய், 3 ஜூலை 2007 (20:13 IST)
அந்நி ய செலாவணியில ் அயல்நாட ு வாழ ் இந்தியர்கள ் துவக்கும ் வைப்ப ு நிதிகளின ் மீதா ன வட்ட ி விகிதத்த ை ஐ. ட ி. ப ி.ஐ. உயர்த்தியுள்ளத ு!

இந்தி ய தொழில க மேம்பாட்ட ு வங்க ி என்றழைக்கப்படும ் ஐ. ட ி. ப ி.ஐ., அயல்நாட ு வாழ ் அந்நி ய நாண ய கணக்கின ் [ டாலர ் கணக்குகள ் - FCNR (B)] மீதா ன வட்ட ி விகிதத்த ை கீழ்க்கண்டவாற ு உயர்த்தியுள்ளத ு.

1. ஓராண்டிற்கும ் அதிகமா க - இரண்ட ு ஆண்டிற்குக ் குறைவா க 4.68 விழுக்காட ு

2. நான்க ு ஆண்டுகள ் வரையிலா ன வைப்ப ு நித ி கணக்குகளுக்க ு 4.71 விழுக்காட ு

என ். ஆர ்.இ. என்றழைக்கப்படும ் அயல்நாட ு வாழ ் அந்நி ய நாண ய வைப்ப ு நிதிகளின ் மீதா ன வட்ட ி விகிதம ் 1. ஓராண்டிற்க ு மேலா க - இரண்டாண்டிற்குள ் 5.43 விழுக்காட ு, 2. இரண்டாண்டுகளுக்க ு மேல ் - மூன்றாண்டுகளுக்குள்ளா க வட்ட ி விகிதம ் 5.46 விழுக்காட ு. ( ய ு. என ்.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை ஆய்வு மையம்

உதயநிதி ஸ்டாலினுக்கு அஜித் பிறந்தநாள் வாழ்த்து ... அரசியலில் ஈடுபட விருப்பமா?

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

Show comments