Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை குறியீடுகள் வரலாறு காணா உயர்வு!

Webdunia
செவ்வாய், 3 ஜூலை 2007 (20:13 IST)
உல க அளவில ் பங்குச ் சந்தைகளில ் ஏற்பட் ட முன்னேற்றமும ், வங்கிகள ், தொலைத்தொடர்ப ு, உலோ க நிறுவனங்களின ் பங்குகளுக்க ு கிடைத் த வரவேற்பின ் காரணமாகவும ் இந்தியப ் பங்குச ் சந்தைகளின ் குறியீடுகள ் புதி ய வரலாற ு படைத்துள்ள ன!

மும்ப ை பங்குச ் சந்தைக ் குறியீட ு இன்றை ய வணிகத்தில ் 142 புள்ளிகள ் உயர்ந்த ு 14,805.60 புள்ளிகள ை எட்டியுள்ளத ு. தே ச பங்குச ் சந்தைக ் குறியீட ு 33.80 புள்ளிகள ் உயர்ந்த ு 4,357.55 புள்ளிகளா க அதிகரித்துள்ளத ு.

இன்ற ு கால ை 14,720 புள்ளிகளுடன ் வணிகத்த ை துவக்கி ய மும்ப ை பங்குச ் சந்த ை இடையில ் 14,828.39 புள்ளிகளைத ் தொட்டத ு. அதன்பிறக ு சற்ற ு குறைந்த ு 14,805.6 புள்ளிகளில ் முடிந்தத ு. இத ு ஒர ு விழுக்காட ு உயர்வாகும ். ( ய ு. என ்.ஐ.)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

எந்த பிராண்ட் மதுபானங்களும் வெறும் ரூ.99 தான்.! ஆந்திர அரசு அதிரடி - உற்சாகத்தில் மதுப்பிரியர்கள்.!!

உணவகத்திற்கு சத்துணவு முட்டைகள் விற்பனை- சத்துணவு திட்ட அமைப்பாளர் வசந்தகுமாரி சஸ்பெண்ட்.!!

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

Show comments